தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - மாவட்ட வாரியாக முழு விவரம்!
Jul 28, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – மாவட்ட வாரியாக முழு விவரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 20, 2025, 07:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எஸ்ஐஆர் பணிக்கு பிறகு, தமிழகத்தில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.

அதன்படி, கோவை மாவட்டத்தில் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 பேரும், காஞ்சிபுரத்தில்
2 லட்சத்து 74 ஆயிரத்து 274 வாக்காளர்களும், திருவள்ளூரில் 6 லட்சத்து 19 ஆயிரத்து 777 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 லட்சத்து ஆயிரத்து 871 வாக்காளர்களும், தஞ்சாவூரில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 593 வாக்காளர்களும், நெல்லையில் 2 லட்சத்து 16 ஆயிரம் 966 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், திருச்சி மாவட்டத்தில் 3 லட்சத்து 31ஆயிரத்து 787 வாக்காளர்களும், கரூரில் 79 ஆயிரத்து 690 வாக்காளர்களும், நாமக்கல்லில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 706 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 902 வாக்காளர்களும், தேனி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 739 வாக்காளர்களும், விழுப்புரத்தில் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 865 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 368 வாக்காளர்களும், ஈரோட்டில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 429 வாக்காளர்களும், திருப்பூரில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 373 வாக்காளர்களும், சிவகங்கையில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 828 வாக்காளர்களும், விருதுநகரில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 964 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 49 ஆயிரத்து 548 வாக்காளர்களும், தூத்துக்குடியில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 527 வாக்காளர்களும், கடலூரில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 818 வாக்கார்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் 57 ஆயிரத்து 338 வாக்காளர்களும், மதுரையில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 474 வாக்காளர்களும், தருமபுரியில் 81 ஆயிரத்து 515 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 364 வாக்காளர்களும், திண்டுக்கல்லில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 894 வாக்காளர்களும், கிருஷ்ணகிரியில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 549 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 480 வாக்காளர்களும், சேலத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 429 வாக்காளர்களும், திருப்பத்தூரில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 739 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் 56 ஆயிரத்து 91 வாக்காளர்களும், திருவண்ணாமலையில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 162 வாக்காளர்களும், மயிலாடுதுறையில் 75 ஆயிரத்து 378 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டையில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 157 வாக்காளர்களும், புதுக்கோட்டையில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 587 வாக்காளர்களும், வேலூரில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 25 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடுsir?Special Intensive Revisiondraft electoral roll.draft electoral roll released
ShareTweetSendShare
Previous Post

வரைவு வாக்காளர் பட்டியல் – தருமபுரி மாவட்டத்தில் 12 லட்சம் பேர் நீக்கம்!

Next Post

ராணிப்பேட்டையில் வேலூர் இப்ராஹிம் கைது – தொழுகைக்கு சென்ற போது தடுத்து நிறுத்தம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies