மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் - பெரும்பாலான இடங்களை கைப்பறிய மகாயுதி கூட்டணி!
Jun 15, 2026, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் – பெரும்பாலான இடங்களை கைப்பறிய மகாயுதி கூட்டணி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 22, 2025, 07:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி கைப்பற்றியது.

மகாராஷ்டிராவில் உள்ள 246 நகராட்சி, 42 நகர் பஞ்சாயத்துகளுக்கு கடந்த டிசம்பர் 2 மற்றும் 20-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. 288 இடங்களில் 207 இடங்களை கைப்பற்றியது மகாயுதி கூட்டணி கைப்பற்றியுள்ளது. மகா விகாஸ் அகாடி கூட்டணி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதற்கிடையே, மராட்டியத்தின் உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபட்ட மகாயுதி கூட்டணியினரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மராட்டியம் வளர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் பாஜக மற்றும் மகாயுதி கூட்டணிக்கு ஆதவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இது பாஜக-வின் தொலைநோக்கு பார்வையின் மீதான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags: bjp leadingBJP-led Mahayuti allianceMaharashtra local body elections.municipalities and 42 Nagar Panchayats
ShareTweetSendShare
Previous Post

ஹிந்து மதத்தை அழிப்பேன் என கூறிய ஹிந்து விரோதி உதயநிதி – ஹெச்.ராஜா விமர்சனம்!

Next Post

சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies