சேலம் சுகவனேஸ்வரர் கோயில் சொத்துக்கள் பறிபோனதற்கு அறநிலையத்துறையே காரணம் - அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
Sep 28, 2026, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் சொத்துக்கள் பறிபோனதற்கு அறநிலையத்துறையே காரணம் – அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 5, 2026, 09:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிபோனதற்கு அறநிலைத்துறையும், கோயில் நிர்வாகமுமே காரணம் என திருத்தொண்டர்கள் சபை தலைவர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் தொண்டை மண்டல வேளாளர் அபிவிருத்தி சங்கம் சார்பில் 1962ஆம் ஆண்டு ஐந்து ரோடு பகுதியில் 5 ஆயிரத்து 916 சதுர அடி நிலத்தின் ஒரு பகுதியை சுகனேஸ்வரர் கோயில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் மேற்கொள்வதற்காக முன்னோர்கள் உயில் மூலம் எழுதி வைத்தனர்.

இந்த சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த சங்கத்தின் பெயரில் மதுரையை சேர்ந்தவர்கள் ஆருத்ரா தரிசனத்திற்கு மறுநாள் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சுகனேஸ்வரர் கோயிலில் நடந்த பூஜையில் திருத்தொண்டர்கள் சபை தலைவர் அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன், சுகனேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் உள்ள சொத்துக்கள் அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளதாக கூறினார்.

Tags: salem Sugavaneswarar TempleAllikuttai Radhakrishnanpresident of the Thiruthondargal SabaiCharitable Endowments DepartmentSugavaneswarar TempleSalem Thondai Mandalam Vellalar Development Association
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் திமுக நிர்வாகி துணையுடன் சட்டவிரோத கடைகள் – பொதுமக்கள் போராட்டம்!

Next Post

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்பது ஆடம்பரமல்ல, அது ஒரு மூலோபாயத் தேவை – ராஜ்நாத் சிங்

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies