மெரினா கடற்கரையில் மோதிக் கொண்ட போக்குவரத்து காவலர்கள் சஸ்பெண்ட் - துணை ஆணையர் நடவடிக்கை!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெரினா கடற்கரையில் மோதிக் கொண்ட போக்குவரத்து காவலர்கள் சஸ்பெண்ட் – துணை ஆணையர் நடவடிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 9, 2026, 12:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மெரினா கடற்கரையில் மோதி கொண்ட போக்குவரத்து காவலர்களை சஸ்பெண்ட் செய்து துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவல்லிக்கேணி போக்குவரத்து தலைமை காவலராக பணியாற்றி வரும் சண்முகசுந்தரம், மெரினா பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

அப்போது ஒரு இளைஞரின் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக சொல்லப்படுகிறது.

இதனை அறிந்த திருவல்லிக்கேணியில் பணியாற்றும் மற்றொரு போக்குவரத்து காவலரான ராகவன் காவலர் உடை இல்லாமல், லியோ என்ற மற்றொரு போக்குவரத்து காவலருடன் வந்துள்ளார்.

அவர்கள், இருவரும் இன்சூரன்ஸ் இல்லாததற்காக அபராதம் விதிக்க முடியாது என்று தலைமை காவலர் சண்முகசுந்தரத்திடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் காவலர் ராகவன் மற்றும் சண்முகம்சுந்தரம் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது சண்முகசுந்தரம், ராகவனை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சூழலில், போக்குவரத்து காவலர் ராகவன் மற்றும் லியோவை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தலைமை காவலர் சண்முக சுந்தரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: ShanmugasundaramMarina Beach.Deputy Commissionerraffic police officers clashraffic police officers suspend
Share
Tweet
SendShare
Previous Post

ஆதார் சேவை புதிய அடையாள சின்னம் அறிமுகம்!

Next Post

சென்னையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் 850 பேர் மீது வழக்கு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies