உக்ரைனின் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!
May 6, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைனின் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளாக முடிவுக்கு வராத நிலையில், கிழக்கு உக்ரைனின் ரயில்வே முனையமாக கருதப்படும் போக்ரோக்ஸ் நகரில் ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது.

டோனட்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள போக்ரோக்ஸ் நகரின் வடக்கு பகுதி தற்போது வரை உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த பகுதியை கைப்பற்றி விட்டால், டோனட்ஸ்க் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் தங்கள் வசம் வரும் என்பதால், ரஷ்யா விமானப்படை இடைவிடாது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

Tags: Russian Air ForcerussiaUkraineRussia Ukraine warWARcity of Pogrox
ShareTweetSendShare
Previous Post

வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம்!

Next Post

ஒரே மாவட்டத்தில் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு! – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies