ஆன்லைன் பைன் செல்லாது..மெஷின்லதான் கட்டணும் - காவலர் அடாவடி!
May 6, 2026, 10:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்லைன் பைன் செல்லாது..மெஷின்லதான் கட்டணும் – காவலர் அடாவடி!

Manikandan by Manikandan
Feb 12, 2026, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் ஆன்லைன் அபராதம் செல்லாது, தங்களது இயந்திரத்தில்தான் செலுத்த வேண்டுமென அடாவடி செய்த போக்குவரத்து காவலரின் வீடியோ வைரலாகி வருகிறது.

கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையின்போது தனது குடும்பத்தினரை சரக்கு ஆட்டோவில் ஓட்டுநர் ஒருவர் ஏற்றி வந்தார்.

அப்போது சரக்கு ஆட்டோவை வழிமறித்த போலீசார், விதி மீறலுக்காக அபராதம் விதித்துள்ளனர்.

அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்துவதாக ஓட்டுநர் கூறியபோது, ஆன்லைனில் அபராதம் செலுத்துவது செல்லாது, தங்களது இயந்திரத்தில்தான் அபராதம் கட்ட வேண்டும் என போக்குவரத்து காவலர் அடாவடியில் ஈடுபட்டது, இணையத்தில் வெளியாகி உள்ளது.

Tags: coimbatoreTraffic Policetn policeonline fine
ShareTweetSendShare
Previous Post

கூடங்குளத்தில் குடிநீர் பற்றாக்குறை – வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு!

Next Post

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம்! -பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies