உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த மாநகராட்சி ஊழியர்கள்!
Jun 28, 2026, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த மாநகராட்சி ஊழியர்கள்!

Manikandan by Manikandan
Feb 17, 2026, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அரசு மருத்துவமனை அருகே உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள வளாகத்தில் இரவு நேரத்தில் ஏராளமானோர் உறங்குவது வழக்கம்.

இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள், அப்பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உறங்கி கொண்டிருந்தவர்களை, அங்கிருந்து செல்லும்படி ஊழியர்கள் கூறியதாகவும் ஆனால் அவர்கள் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் மாநகராட்சி ஊழியர்கள், அவர்கள் மீது பைப் குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர்.

மாநகராட்சி ஊழியர்களின் இச்செயல் மனிதாபிமானமற்றது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: CBEStaffCorporation employeesHospitalcoimbatoreCoimbatore Government Hospital.Social activists
ShareTweetSendShare
Previous Post

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் – விவசாயிகள் பாதிப்பு!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – அரசு மருத்துவமனையில் அதிரடியாக நடந்த விசாரணை!

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies