இங்கே உள்ள 20 முதல் 30 பேர் சட்டமன்றம் செல்வார்கள் - நயினார் நாகேந்திரன்
Mar 19, 2026, 05:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கே உள்ள 20 முதல் 30 பேர் சட்டமன்றம் செல்வார்கள் – நயினார் நாகேந்திரன்

Manikandan by Manikandan
Feb 26, 2026, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜகவில் இருந்து 20 முதல் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என்றும், இறைவன் நினைத்தால் நிச்சயமாக அமைச்சர்களாக கூட நியமிக்கப்படுவார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக தேர்தல் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவுமகாலில் திறந்து வைக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இதனை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க.தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், பாஜகவில் இருந்து 20 முதல் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என நினைப்பதாக கூறினார். பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற பிறகு தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைமை பேசும் எனவும் தெரிவித்தார்.

Tags: MLAtn bjptamilisaiNainar Nagendrantamilisai soundrarajanPM ModibjpMinistersbjp tamilnadu
ShareTweetSendShare
Previous Post

நக்சலைட் கோட்டையாக இருந்த சுக்மா மாவட்டம் – CRPF வருகையால் வளர்ச்சி திட்டங்கள்!

Next Post

சிறப்பு இரயில்கள், விரைவு இரயில் சேவையாக மாற்றம் – பிரதமர் மோடி, அஸ்வினி வைஷ்ணவுக்கு எல்.முருகன் நன்றி!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies