ஆன்மிக விழாவில் இந்தியர்களுக்கு அனுமதி மறுப்பு! - ஏற்பாட்டாளர்களுடன் பக்தர்கள் வாக்குவாதம்!
Apr 22, 2026, 07:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்மிக விழாவில் இந்தியர்களுக்கு அனுமதி மறுப்பு! – ஏற்பாட்டாளர்களுடன் பக்தர்கள் வாக்குவாதம்!

Manikandan by Manikandan
Mar 2, 2026, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரிஷிகேஷில் நடைபெற்று வரும் ஆன்மிக விழாவில், இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பிப்ரவரி 13ம் தேதி முதல் கீர்த்தனை விழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய பக்தர்களைத் தடுத்து நிறுத்திய வெளிநாட்டு ஊழியர்கள், இடம் நிறைந்துவிட்டதாக கூறி அனுமதி மறுத்துள்ளனர்.

இதுகுறித்து ராகுல் என்பவர் வெளியிட்ட வீடியோவில், இந்தியாவில் நடைபெறும் ஒரு விழாவில் இந்தியர்களுக்கே அனுமதி இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாட்டினர் வரும்போது மட்டும் இடம் இருப்பதாகக் கூறி அவர்களை உடனடியாகப் பதிவு செய்ய அனுமதிக்கிறீர்கள்;

ஆனால் இந்தியர்களிடம் இடம் இல்லை என்று பொய் சொல்கிறீர்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய மண்ணில் நடைபெறும் ஒரு கலாச்சார விழாவில் உள்நாட்டு மக்களுக்கே பாரபட்சம் காட்டப்படுவது கண்டிக்கத்தக்கது என நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags: allegationsRishikeshplacespiritual festivalpriorityforeigners
ShareTweetSendShare
Previous Post

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம் – நயினார்,அண்ணாமலை வாழ்த்து!

Next Post

மெரினா கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வு!

Related News

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

சட்டமன்ற தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

என்டிஏ 110, திமுக கூட்டணி 90 – தமிழ் ஜனம் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கும் திமுக – அன்புமணி விமர்சனம்!

சால்வை அணிவிக்க சென்ற மனோ தங்கராஜ் – நோ சொன்ன ராகுல் காந்தி!

சட்டமன்ற தேர்தலில் தோல்வி என உளவுத்துறை தகவல் – தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினர்!

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies