இலங்கை அருகே ஈரானிய கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் : 80-க்கும் மேறபட்டோர் பலி!
Sep 12, 2026, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை அருகே ஈரானிய கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் : 80-க்கும் மேறபட்டோர் பலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2026, 10:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கை அருகே ஈரானிய கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தியதில் ஈரான் கடற்படை வீரர்கள் 80-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மிலன் என்ற கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈரானை சேர்ந்த ஐஆர்ஐஎஸ் டினா ரக போர் கப்பலும் பங்கேற்றது. இந்த பயிற்சிக்குப் பின் ஈரான் போர் கப்பல் கடந்த சில நாட்களுக்கு முன் புறப்பட்டது. போர் கப்பலில் ஈரான் கடற்படை வீரர்கள் உள்பட சுமார் 180 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், ஈரான் போர் கப்பல் இலங்கையிலிருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஈரான் போர் கப்பலை குறிவைத்து அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டவீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வீரர்களை இலங்கை கடற்படை மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.

 

Tags: Joint Military ExerciseVisakhapatnam80 Iranian sailors killedUS submarine attack iran shipIranian IRIS Tina-class frigate
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அவகாசம் கேட்ட தமிழக அரசு – விசாரணை 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

வளைகுடா நாடுகள் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies