இலங்கை கடல் எல்லைக்குள் போர் கப்பல் நுழைய அனுமதி தேவை - இலங்கையிடம் ஈரான் கோரிக்கை!
Jul 31, 2026, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் போர் கப்பல் நுழைய அனுமதி தேவை – இலங்கையிடம் ஈரான் கோரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 6, 2026, 08:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தங்கள் நாட்டு போர் கப்பலை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்குமாறு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கையின் காலி துறைமுகம் அருகே இந்தியப் பெருங்கடலில் பயணித்த ஈரானின் ஐரிஸ் டீனா என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது. இதில் 87 பேர் உயிரிழந்தனர்.

இதை தொடர்ந்து ஈரானின் இரண்டாவது போர்க்கப்பல் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இலங்கை கடற்பகுதி அருகே வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கப்பலும் அமெரிக்காவால் குறி வைக்கப்படலாம் என்ற அச்சத்தில் போர்க்கப்பலில் பாதுகாப்பிற்காக அதனை இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்குமாறு இலங்கையிடம் ஈரான் கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில், காணாமல் போன ஈரான் மாலுமிகளை இலங்கை கடற்படையுடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபடுவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும், கொச்சியில் இருந்து சென்ற ஐ.என்.எஸ் இக்சாக் கப்பலும் தேடுதல் பணியில் ஈடுபட்டதாகவும், இந்திய கடற்படை கூறியுள்ளது. மேலும், மீட்பு பணிக்காக கடற்படைக்கு சொந்தமான விமானத்தையும் தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: US attacks.iran ask srilankaSri Lankan watersIRAN WARSHIP
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவை தேர்தல் – வேட்பு மனு தாக்கல் செய்தார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்!

Next Post

பட்டாடையில் விஜய், த்ரிஷா – சென்னை திருமண விழாவுக்கு ஒன்றாக வந்து வாழ்த்து!

Related News

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies