ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை மிகபெரிய வெற்றி பெற்றுள்ளது - ட்ரம்ப்
Sep 27, 2026, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை மிகபெரிய வெற்றி பெற்றுள்ளது – ட்ரம்ப்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 8, 2026, 08:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஈரானின் 42 கடற்படைக் கப்பல்களை அழித்துள்ளதாகவும், இதில் சில மிகப்பெரிய கப்பல்களும் அடங்கும் எனவும் தெரிவித்தார்.

இதன் மூலம், ஈரானின் கடற்படைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாகவும், ஈரானின் விமானப் படை மற்றும் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு வசதிகளும் அமெரிக்காவால் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

அவர்கள் இனி எப்படித் தொடர்பு கொள்வார்கள் என்று தெரியவில்லை எனவும், அவர்களே அதைக் கண்டுபிடித்துக் கொள்ளட்டும் எனவும் டிரம்ப் விமர்சித்தார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு மிக நெருக்கமான நிலையை எட்டியபோது, அமெரிக்காவின் ‘மிட்நைட் ஹேமர்’ மற்றும் பி-2 ரக போர் விமானத் தாக்குதல்கள் அந்த முயற்சியை முற்றிலுமாக முறியடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எங்களின் கடும் தாக்குதலால் ஈரான் நிலைகுலைந்துள்ளது என்றும், அதனால் தான் மேற்காசிய நாடுகளை தாக்க மாட்டோம் என ஈரான் வருத்தம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

எங்களுடைய நோக்கம்  இன்னும் முழுமையாக முடியவில்லை எனறும், அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில், மேலும் பல தலைகள் உருளும் என்றும் அவர் கூறினார். எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், ஈரானை அழிப்பதுதான் இலக்கு என்றும் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்தார்.

Tags: iran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaius attacks irantrump interviewiran attack israelisrael iran attackiran attackiran attacksiran attack uae
Share
Tweet
SendShare
Previous Post

பீகார் அரசியலை பற்றி திருமாவளவன் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Next Post

யுபிஎஸ்சி தேர்வில் 197-வது இடம் பிடித்த திருக்கோவிலூர் மாணவர்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies