யுபிஎஸ்சி தேர்வில் 197-வது இடம் பிடித்த திருக்கோவிலூர் மாணவர்!
Sep 13, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வில் 197-வது இடம் பிடித்த திருக்கோவிலூர் மாணவர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 8, 2026, 08:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த சேஷன் என்பவர் 6 ஆண்டுகள் விடாமுயற்சியாக படித்து யுபிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில் தற்போது இந்திய அளவில் 197வது இடம்பிடித்து அசத்தி உள்ளார்.

திருக்கோவிலூரை சேர்ந்த ஓய்வு பெற்ற புள்ளியல் துறை உதவி இயக்குனரான செல்வராஜ் என்பவரின் மகன் சேஷன் கடந்த 2019ஆம் ஆண்டு தனியார் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்து வந்தார்.

கொரோனா தொற்று காரணமாக அங்கு படிக்க முடியாமல் வீடு திரும்பிய சேஷன், 2022ஆம் ஆண்டு வீட்டில் இருந்தபடியே இணையதள வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தொடர்ந்து படித்து வந்தார்.

4 முறை யுபிஎஸ்சி தேர்வில் தோல்வியடைந்த அவர், தனது விடாமுயற்சியை கைவிடாமல் 5வது முறையாக தேர்வெழுதிய நிலையில் தற்போது இந்திய அளவில் 197 வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார். அவருக்கு சால்வை, மாலை அணிவித்து உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Tags: upsc examThirukovilurSeshan197th positionUPSC exam 4 times
Share
Tweet
SendShare
Previous Post

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை மிகபெரிய வெற்றி பெற்றுள்ளது – ட்ரம்ப்

Next Post

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி – வரும் 15 அல்லது 16ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies