மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் -முதல் ஆட்டத்திலேயே மாஸ் காட்டிய இந்திய வீராங்கனை!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் -முதல் ஆட்டத்திலேயே மாஸ் காட்டிய இந்திய வீராங்கனை!

Manikandan by Manikandan
Mar 8, 2026, 10:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய வீராங்கனை சன்ஃபிதா நோங்ரம், தனது அறிமுகப் போட்டியிலேயே கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், ஆசியக் கோப்பைத் தொடரில் கடந்த 23 ஆண்டுகளில் இந்திய மகளிர் அணி பதிவு செய்த முதல் கோல் என்ற சாதனையையும் படைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, வியட்நாம் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் வியட்நாம் அணி 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மேகாலயாவின் ஷில்லாங் நகரை சேர்ந்த சன்ஃபிதா நோங்ரம் என்ற இளம் வீராங்கனை இந்திய கால்பந்து அணிக்கு தேர்வாகினார். இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் வியட்நாம் அணிக்கு எதிராக களமிறங்கிய அவர், தனது அறிமுகப் போட்டியிலேயே கோல் அடித்து அசத்தினார்.

இந்திய மகளிர் அணி இந்த போட்டியில் தோற்றாலும், மகளிர் அணிக்கு உத்வேகமாக உருவெடுத்துள்ளார் சன்ஃபிதா நோங்ரம் என்று கூறினால் அது மிகையாகாது.

Tags: Sanfita NongramfootballAsia Cup23 yearsWomen's Asia Cup football tournamentAsia Cup football tournament
Share
Tweet
SendShare
Previous Post

திருமணம் தாண்டிய உறவு – கணவன் கடத்தப்பட்டு அடித்துக்கொலை செய்த கொடூரம்!

Next Post

பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கோலாகலம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies