விஜய் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற தொண்டர்கள் - கீழே விழுந்ததால் பரபரப்பு!
Aug 5, 2026, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற தொண்டர்கள் – கீழே விழுந்ததால் பரபரப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 10, 2026, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்குடி பிரசாரத்திற்காக விஜய் சென்றபோது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த தொண்டர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

காரைக்குடியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமானம் நிலையம் சென்ற விஜய் அங்கிருந்து காரைக்குடிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார். மதுரை திருமங்கலம் அடுத்த சிந்தாமணி பகுதியில் விஜய் சென்ற வாகனத்தை இருசக்கரத்தில் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் இருவர் சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கீழே விழுந்ததில் தவெக தொண்டர்கள் படுகாயமடைந்தனர். ஏற்கனவே திருச்சி மற்றும் நெல்லையில் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்த தொண்டர்கள் விபத்தில் சிக்கினர். தவெக தலைவர் விஜய் செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள் விபத்துகளில் சிக்குவது தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: vijay trichy campaignvijay campaign statustvk vijay campaign livevijay campaign in peramburperambur vijay campaignkaraikudi campaginvijay campaigntvk vijay campaignvijay campaign stopvijay tvk campaign
ShareTweetSendShare
Previous Post

மேற்கு வங்கத்தை ஊழல் மூலம் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் – பிரதமர் மோடி திட்டவட்டம்!

Next Post

ஆ.ராசாவை பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம் – திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies