ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியான விவகாரம் - மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் விளக்கம்!
Aug 5, 2026, 04:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியான விவகாரம் – மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 12, 2026, 07:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனநாயகன் திரைப்பட கசிவு தொடர்பாக தங்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், தங்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், சான்றிதழ் பெறுவதற்காக சமர்பிக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தும் பாதுகாப்பான KEY DELIVERY MESSAGE முறையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன எனவும்,

உரிய KDM இல்லாமல் எந்த திரைப்படத்தையும் பார்க்க முடியாது என்றும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

அத்துடன், ஜனநாயகன் திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா தொகுப்பு மார்ச் 17-ம் தேதி மும்பையில் உரிய ஒப்புதலுடன் தயாரிப்பாளர் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும்,

அதன் பிறகு திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா தொகுப்பு அவர்களிடமே இருப்பதாகவும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: KDM systemJananayaganJananayagan leak in social mediaCentral Board of Film CertificationCBFC
ShareTweetSendShare
Previous Post

சதமடித்த சஞ்சு சாம்சன் – முதல் வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Next Post

மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies