முதல்வராக பதவியேற்கும் விஜய் - உத்தேச அமைச்சரவை பட்டியல்!
Sep 23, 2026, 07:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வராக பதவியேற்கும் விஜய் – உத்தேச அமைச்சரவை பட்டியல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 10, 2026, 08:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில் அமைச்சரவை உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

அப்பட்டியலில், பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை பொறுப்பு தவெக தலைவர் விஜய் வசம் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறைக்கு செங்கோட்டையனும், மின்சாரத்துறைக்கு நிர்மல்குமாரும் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறைக்கு ஆனந்தும், பள்ளி கல்வித்துறைக்கு வெங்கட்ராமனும் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளதாகவும்,

இதே போல வணிகவரித்துறைக்கு அருண் ராஜூம், விளையாட்டு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறைக்கு ஆதவ் அர்ஜூனாவும் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ராஜ்மோகனும், சிறுபான்மை நலத்துறைக்கு முஸ்தபாவும் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளதாக உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

Tags: vijay cm oath newsvijay cm ceremonyvijay cm oath may 9cm joseph vijayvijay cm speculationvijay cm oath ceremonyvijay tamil nadu cmVijaytamil nadu cm vijayvijay cmthalapathy vijay cm 2026vijay cm oathcmvijayvijay cm claimministers list
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை – மு.க.ஸ்டாலின் வேதனை!

Next Post

எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு – உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Related News

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies