பொது இடங்களில் தொழுகை நடத்த தடை;மே.வங்க அரசின் உத்தரவுக்கு வரவேற்பு
Aug 5, 2026, 04:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொது இடங்களில் தொழுகை நடத்த தடை;மே.வங்க அரசின் உத்தரவுக்கு வரவேற்பு

Manikandan by Manikandan
May 28, 2026, 10:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா ரெட் ரோட்டில் 2025 மற்றும் 2026-ம் ஆண்டுக்கான பக்ரீத் கொண்டாட்டங்களை ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவு வைரலாகி வருகிறது.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 208 இடங்களை கைப்பற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் முந்தைய திரிணாமூல் அரசு கண்டுகொள்ளாத மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களை பாஜக அரசு தடுத்து வருகிறது. அந்த வகையில் பக்ரீத் நாளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து தொழுகை நடத்த பாஜக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் பொதுவாக பக்ரீத் பண்டிகையின் போது கூட்டம் அலைமோதும் கொல்கத்தா ரெட் ரோடு வெறிச்சோடி காணப்படுவதால் வாகனங்கள் மிகவும் சுலபமாக சென்று வருகின்றன. இதனை கடந்த ஆண்டு நெரிசலுடன் ஒப்பிட்டு இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதனை கண்ட நெட்டிசன்கள், சட்டத்தை மதித்து அமைதிக்காக ஒத்துழைக்கும் முஸ்லிம் நண்பர்களுக்கு நன்றி என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tags: west bengalRoadKolkattabannamas
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா

Next Post

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட தொடக்க விழா மீண்டும் ரத்து!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies