குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் - முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
Aug 5, 2026, 04:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 20, 2026, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் பிறந்த நாளை ஒட்டி பிரதமர் மோடி, முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள வாழ்த்துப்பதிவில், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் எனவும் நாட்டிற்காக குடியரசு தலைவரின் அர்ப்பணிப்பு சேவை மேலும் சிறக்க வாழ்த்துகளை தெரிவிப்பதகாவும் கூறியிருந்தார்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து செய்தியில், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எனவும் அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டிற்கான குடியரசு தலைவரின் சேவை மற்றும் அர்ப்பணிப்பு தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள் என தெரிவித்துள்ள எல்.முருகன் நாட்டை வழிநடத்துவதில் குடியரசு தலைவருக்கு தொடர்ந்து வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன் எனவும் தனது பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

வீ த லீடர் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், குடியரசு தலைவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் எனவும், அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். தேசத்தை வழிநடத்துவதில் குடிரசு தலைவர் திரவுபதி முர்மு தொடர்ச்சியான வலிமையை பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் எனவும் அண்ணாமலை தனது பதிவில் கூறியுள்ளார்.

Tags: l murugan greetingsNAINAR GREETINGSPresident Droupadi Murmu's Birthdayvijay greetings
ShareTweetSendShare
Previous Post

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Next Post

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies