ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு - கைதானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என அயோத்தி வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!
Jun 30, 2026, 04:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு – கைதானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என அயோத்தி வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 30, 2026, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் கைதானவர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என்று அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நன்கொடை நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மாநில அரசு 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையின் அடிப்படையில், அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலாளர் சம்பத் ராய் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், 80 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைதானவர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என்றும், அந்த முடிவை மீறுவோருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 

Tags: Ayodhya Ram TempleAyodhya Bar AssociationAyodhya Bar Association resolutiondonations irregularities
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை – மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!

Related News

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த 11, 526 கோடி – அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு?

ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஸ்ரீதர் வேம்பு

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை – மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகித்த தவெகவினர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் – காடேஸ்வரா சுப்பிரமணியம் நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு – கைதானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என அயோத்தி வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!

வளர்ந்த இந்தியா 2047 இலக்கை நோக்கி தமிழக வளர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – ஜப்பானை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரேசில்!

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய குழு – திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு கலைப்பு!

சட்டப்பேரவை தேர்தலில் திமுக 6,000 கோடி செலவு செய்தும் வெல்ல முடியவில்லை – துரை வைகோ

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும் – வைகோ தகவல்!

தவெக கூட்டணியில் முன்பே சேர்ந்து விட்டோம் – காதர் மொய்தீன்

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் – முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்!

குதிரை பேரம் நடந்ததா ?; ஆளுநரை சந்தித்து விளக்கம்

ஆவின்பால் சலுகை விலை ரத்து; பொதுமக்கள் பாதிப்பு[

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies