ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஸ்ரீதர் வேம்பு
Aug 15, 2026, 09:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஸ்ரீதர் வேம்பு

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 30, 2026, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் தமிழகத்தில் சுமார் 50 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயின்று வருவதாக தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளின் தரம் குறித்த பொதுமக்களின் கவலை காரணமாக, அங்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறுவது நீண்ட காலமாக வெளிப்படையான ரகசியமாக இருந்து வருவதாகவும், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவித்து, ஆசிரியர் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசு பள்ளி ஆசிரியர் நியமன நடைமுறையில் உள்ள குறைபாடுகளை முதலில் களைய வேண்டும் என்றும், அதன்பிறகே உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: government schoolsZOHO Founder Sridhar VembuSridhar Vembu pressmeetteachers. recruitment irregularities
Share
Tweet
SendShare
Previous Post

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை – மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!

Next Post

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த 11, 526 கோடி – அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு?

Related News

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் கோலாகலம் – டெல்லி செங்கோட்டையில் 13-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies