குதிரை பேரம் நடந்ததா ?; ஆளுநரை சந்தித்து விளக்கம்
Oct 1, 2026, 10:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குதிரை பேரம் நடந்ததா ?; ஆளுநரை சந்தித்து விளக்கம்

Manikandan by Manikandan
Jun 29, 2026, 07:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் அர்லேக்கரை தமிழக சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் , உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரே திகழ்வார் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டி, அதே நிலைப்பாட்டை தவெக அரசும் ஆளுநரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதுதவிர தமிழக பட்ஜெட், தவெக அரசு மீதான அதிமுகவின் குதிரை பேர குற்றச்சாட்டு தொடர்பாக ஆளுநரிடம் சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags: arlekarmeetsnirmalkumar
Share
Tweet
SendShare
Previous Post

ஆவின்பால் சலுகை விலை ரத்து; பொதுமக்கள் பாதிப்பு[

Next Post

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் – முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்!

Related News

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தரிசன அனுமதி வழங்கியதில் முறைகேடு ?

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies