ஆவின்பால் சலுகை விலை ரத்து; பொதுமக்கள் பாதிப்பு[
Oct 1, 2026, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவின்பால் சலுகை விலை ரத்து; பொதுமக்கள் பாதிப்பு[

Manikandan by Manikandan
Jun 29, 2026, 07:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டத்தில் ஆவின் மாதாந்திர பால் அட்டைக்கான 2 ரூபாய் தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆவின் பால் விநியோகத்தை நவீனப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய புதிய மொபைல் செயலி மூலம் பால் ஆர்டர் மற்றும் கட்டண முறையை ஜூலை 1 முதல் ஆவின் நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது.

முகவர்கள் தங்களது தேவையை எளிதாக பதிவு செய்து, இருப்பிடத்திலிருந்தே ஆன்லைனில் பணம் செலுத்தும் வகையில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த செயலி வழியாகவே ஜூலை 1 முதல் அனைத்து முகவர்களும் தினசரி பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவைப்பட்டியலை பதிவு செய்து, அதற்கான தொகையை செலுத்தலாம்.

மேலும், மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு 2 ரூபாய் தள்ளுபடி ஜூலை 1 முதல் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையிலேயே பால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், முகவர்களின் பால் தேவைப் பட்டியல் இனி பாக்கெட் கணக்கில் இல்லாமல், 12 லிட்டர் கொண்ட ஒரு பெட்டி என்ற அடிப்படையில் பதிவு செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: tamilnaduaavincancel
Share
Tweet
SendShare
Previous Post

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

Next Post

குதிரை பேரம் நடந்ததா ?; ஆளுநரை சந்தித்து விளக்கம்

Related News

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தரிசன அனுமதி வழங்கியதில் முறைகேடு ?

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies