FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் - ஜப்பானை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரேசில்!
Oct 1, 2026, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – ஜப்பானை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரேசில்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 30, 2026, 07:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலககோப்பை கால்பந்து ‘ரவுண்டு-32’ போட்டியில் ஜப்பானை வீழ்த்தி பிரேசில் அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த உலககோப்பை கால்பந்து தொடருக்கான ‘ரவுண்டு-32’ போட்டியில் பிரேசில் அணி, ஜப்பான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பிரேசில் வீரர் நெய்மர் களமிறங்கவில்லை. ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணிக்கு கைஷு சானோ ஒரு கோல் அடித்தார். பின்னர் பிரேசில் அணியினர் நீண்ட நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தபோதும் கோல் அடிக்க முடியாமல் தடுமாறினர். முதல் பாதி முடிவில் ஜப்பான் அணி 1க்கு 0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 56ஆவது நிமிடத்தில் பிரேசிலின் கேஸ்மிரோ ஒரு கோல் அடித்தார்.
பின்னர் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் காயமடைந்த கேஸ்மிரோ வெளியேறினார். அதன்பின் பிரேசிலின் கேப்ரியல் மார்டினெல்லி ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ‘ரவுண்டு-16’ போட்டிக்கு முன்னேறியது. ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டியில் ஐவரி கோஸ்ட் அல்லது நார்வே அணியை பிரேசில் எதிர்கொள்ளும்.

Tags: fifa world cup 2026 previewsfifa world cup 2026 stadiumsbrazil winjapan lostfootball world cup 2026fifa world cup 2026fifa world cup 2026 songfifa world cup 2026 livefifa world cup 2026 matches
Share
Tweet
SendShare
Previous Post

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய குழு – திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு கலைப்பு!

Next Post

வளர்ந்த இந்தியா 2047 இலக்கை நோக்கி தமிழக வளர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர் பேச்சு!

Related News

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தரிசன அனுமதி வழங்கியதில் முறைகேடு ?

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies