அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை - வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!
Jul 28, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 21, 2026, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் அமரும் இடம் உள்ளிட்ட 13 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து கிளை மேலாளர்களுக்கும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பயணம் மேற்கொள்ள வந்திருந்த இரண்டு மாற்றுத்திறனாளிகளை சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் ஏற்ற மறுத்ததாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

இதன் எதிரொலியாக மாற்றுத்திறனாளிகள் துறை 13 விதிமுறைகளை போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைத்தது. அதன்படி, அனைத்து அரசு பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் அமரும் இடம் குறித்த ஸ்டிக்கர்கள் உடனடியாக ஒட்டப்பட வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் வேறு யாரையும் அமர்த்தக் கூடாது, மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் ஓட்டுநர் கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக பின்பற்ற வேண்டும் என அனைத்து கிளை மேலாளர்களுக்கும் போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழிமுறைகளை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பின்பற்றுக்கிறார்களா என்பதை மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டடுள்ளது.

Tags: transport departmentgovernment buses.13 guidelinesdisabilities seat
ShareTweetSendShare
Previous Post

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies