நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் - சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!
Sep 1, 2026, 10:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 1, 2026, 11:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மயிலாடுதுறையை சேர்ந்த மூன்று பேர் நேபாள வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் சொந்த ஊரில் அவர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பளிக்கப்பட்டது.

மயிலாடுதுறையை சேர்ந்த 7 பேர் உட்பட 57 பேர் கும்பகோணத்தில் இருந்து 13 நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாளம் சென்றிருந்தனர்.

அப்போது அங்கு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அனைவரும் சிக்கி தவித்த நிலையில் கடும் முயற்சியில் மயிலாடுதுறையை சேர்ந்த மணிமேகலை, ரெத்தினகுமார், பொன் பூங்குழலி ஆகியோர் உயிர்பிழைத்தனர். இவர்களின் நிலை குறித்து அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரையும் பத்திரமாக மீட்டனர்.

மத்திய மாநில அரசுகளின் முயற்சியில் மயிலாடுதுறைக்கு அழைத்து வரப்பட்ட மூவரையும் வட்டாட்சியர் விஜயராகவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர்களது உறவினர்களும் கண்ணீர் மல்க வரவேற்பளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் தங்களை முதலில் சந்தித்தது மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர்தான் எனவும் தங்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுத்த அவர்களுக்கு மனமார்ந்த நன்றி எனவும் தெரிவித்தனர்.

Tags: nepal flood rainflood in nepalnepal flash floodnepal flood videonepal flood todaynepal flood alertnepal floodrasuwa nepal floodnepal floodsnepal flood updatenepal flood newsnepal flood damagenepal flood 2026nepal flood latestnepal flood livenepal flood rescue
Share
Tweet
SendShare
Previous Post

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Next Post

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies