சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது மிகவும் அற்புதம் - பிரதமர் மோடி
Mar 15, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது மிகவும் அற்புதம் – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது அற்புதமாக இருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசுமுறைப் பயணமாக எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய மக்களின் சார்பாக, எத்தியோப்பியாவில் நிற்பது தனக்குக் கிடைத்த பாக்கியம் எனத் தெரிவித்தார்.

சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது மிகவும் அற்புதமாக இருப்பதாகவும் அவர்  கூறினார்.

தனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் தாயகம் என்பதால், தான் வீட்டில் இருப்பது போல் உணர்வதாகவும் அவர் நெகிழ்ச்சியடைந்தார்.

இந்தியாவின் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ மற்றும் எத்தியோப்பியாவின் தேசிய கீதம் இரண்டும் நிலத்தைத் தாய் எனக் குறிப்பிடுவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடியின் உரையைக் கேட்ட எம்பிக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி பிரதமருக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர்  கரவொலி சத்தத்திற்கு இடையே எம்பிக்கள் இடத்திற்கே சென்று பிரதமர் மோடி அவர்களிடம் கைக் குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

முன்னதாக எத்தியோப்பியாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டபோது பிரதமர் மோடி கை தட்டி அதனை உற்சாகத்துடன் கண்டு களித்தார்.

Tags: newsTodaypm modi newsIt is wonderful to be in Ethiopiathe land of lions - PM Modi
ShareTweetSendShare
Previous Post

தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றம்!

Next Post

நாட்டின் வேலையின்மை விகிதம் குறைப்பு – மத்திய அரசு

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies