சுட்டெரிக்கும் வெப்ப அலை - புதிய உச்சத்தைத் தொட்ட மின்தேவை!
Sep 1, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுட்டெரிக்கும் வெப்ப அலை – புதிய உச்சத்தைத் தொட்ட மின்தேவை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 22, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெப்ப அலை காரணமாக, நாட்டில் மின்தேவை 265 புள்ளி 44 கிகாவாட் எனும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் 45 டிகிரி செல்சியஸைத் தாண்டி வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குளிா்சாதன கருவிகளின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் நாட்டில் மின்தேவை 265 புள்ளி 44 கிகாவாட் எனும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலை இந்த வாரம் முழுவதும் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், வரும் நாள்களில் மின்சாரப் பயன்பாடும் நுகா்வும் மேலும் அதிகரிக்கக்கூடும் என மின்துறை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

Tags: imdindia meteorological departmentheatwave265.44 gigawatts.electricity demand
Share
Tweet
SendShare
Previous Post

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? – இபிஎஸ் கேள்வி!

Next Post

வங்கதேச ஊடுருவல்காரர்கள் நாடு கடத்தப்படுவது உறுதி – சுவேந்து அதிகாரி திட்டவட்டம்!

Related News

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies