தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வருவதை மாநில அரசு தடுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்
Oct 15, 2026, 05:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வருவதை மாநில அரசு தடுக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 16, 2026, 04:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பது தொடர்பான வழக்கில்,  பள்ளிகள் வருவதைத் தடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை நிறுவுவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு பள்ளிகள் வருவதைத் தடுக்கக் கூடாது என கருத்து தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருவதால், 12 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், 12 வார கால அவகாசம் வழங்க முடியாது என தெரிவித்த நீதிமன்றம், 3 வார அவகாசம் மட்டும் வழங்கி, நவோதயா பள்ளிகள் அமைக்க ஏற்ற இடங்களை கண்டறிந்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டது.

முன்னதாக, பிற மாநிலங்களில் நவோதயா பள்ளிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அவற்றை அனுமதிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, நவோதயா பள்ளிகள் தொடர்பாக இன்னும் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தது.

அப்போது, “தமிழகம் இந்தி மொழியை அல்ல, இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறது” என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை பதிவு செய்த நீதிபதிகள், பிற மாநில மாணவர்களைப் போல தமிழக மாணவர்களுக்கும் அந்தக் கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், மும்மொழிக் கொள்கையை ஆரம்ப வகுப்புகளிலேயே கற்பிப்பது குறித்தும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

 

Tags: Tamil Nadusupreme courttamilnadu governmentNavodaya schoolsNavodaya school case
Share
Tweet
SendShare
Previous Post

அமைச்சர் ஆதவ் V/S அன்புமணி – ஏன் திடீர் மோதல்?

Next Post

தமிழகத்தில் செயற்கை நிறமிகள் கலந்த கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை!

Related News

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies