திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்!
Nov 23, 2026, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலை உத்தரவின்படி திருப்பரங்குன்ற தீப தூணில் தீபம் ஏற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் உச்ச நீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழக அரசு தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு தற்போது வரை பட்டியலிடப்படவில்லை என்றும், திருமாவளவன் நவாஸ்கனி போன்றவர்களிடம் இருந்து தவெக விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: ThiruparankundramThiruparankundram issuethiruparankundram temple issueThiruparankundram Deepam issuethiruparankundram deepam issue casekarthigai deepam issuemadurai deepam issuethiruparankundram deepam rowl murugan press meet
Share
Tweet
SendShare
Previous Post

பிஸ்லெரி குடிநீர் மாதிரிகளில் புரோமேட் வேதிப்பொருள் அதிகம் இருப்பது கண்டுபிடிப்பு – சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி!

Related News

பிஸ்லெரி குடிநீர் மாதிரிகளில் புரோமேட் வேதிப்பொருள் அதிகம் இருப்பது கண்டுபிடிப்பு – சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி!

இன்றைய தங்கம் விலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீப திருவிழா – பஞ்சலோக தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 % வரி அல்லது தற்காலிக தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை – விலையை குறைக்க நடவடிக்கை!

நகை வியாபாரிகளை தவறாக வழிநடத்தி பீதியை ஏற்படுத்த முயன்ற காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்!

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாப்போ இசிட்ரோ கைது – வன்முறையில் 11 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

முசிய அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 8 பேர் பலி – பிரதமர், முதல்வர் இரங்கல்!

திமுக பாதையில் தவெக அரசு சென்றால், திமுகவுக்கு ஏற்பட்ட அதேநிலைதான் ஏற்படும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் தீபம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்!

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – காடேஸ்வரா சுப்பிரமணியம் உறுதி!

2070-க்குள் உலகின் 2-வது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாற வாய்ப்பு : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தங்கம் இறக்குமதி தொடர்பான பிரதமரின் வேண்டுகோளை தீவிரமாக மக்கள் எடுத்துக்கொண்டனர் – பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற சொன்னால், தவெக அரசுக்கு ஏன் எரிகிறது? – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கடந்த 12 ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்ற வடகிழக்கு மாநிலங்கள் – அமித் ஷா பெருமிதம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – இந்துக்கள் போராட வருமாறு இந்து முன்னணி அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies