இந்திய மாணவி கார் ஏற்றிக் கொலை: அலட்சிய காவல்துறை மீது அதிரடி நடவடிக்கை!
அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த நிலையில், அச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கேலி செய்து அலட்சியமாக சிரித்துப் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ...