இந்திய மாணவி கார் ஏற்றிக் கொலை: அலட்சிய காவல்துறை மீது அதிரடி நடவடிக்கை!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய மாணவி கார் ஏற்றிக் கொலை: அலட்சிய காவல்துறை மீது அதிரடி நடவடிக்கை!

காவல்துறையினர் கேலி பேசிய வீடியோ வெளியானதால் பரபரப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 14, 2023, 06:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த நிலையில், அச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கேலி செய்து அலட்சியமாக சிரித்துப் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்வி கண்டூலா. 23 வயதாகும் இவர், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டல் நகரில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர், கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி சியாட்டலில் சாலையைக் கடந்தபோது, அதிவேகமாக வந்த காவல்துறை ரோந்து வாகனம் மோதியது. இதில், 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது, அந்தக் காரை ஓட்டி வந்த காவல்துறை அதிகாரி கெவின் டேவ், மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வந்ததாக, உடன் வந்த காவல்துறை அதிகாரி டேனியல் ஆடரர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தக் கார் மணிக்கு 120 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதிகாரி டேனியல் ஆடரர், சியாட்டல் நகர காவல் அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இந்த சூழலில், விபத்து நடந்தவுடன் சங்கத்தின் தலைவரும், மூத்த காவல்துறை அதிகாரியுமான மைக் சோலன் என்பவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய டேனியல் ஆடரர், “வழக்கமான பெண் தான். 11,000 டாலருக்கு காசோலை தயார் செய்து வையுங்கள். அவளுக்கு 26 வயதுதான் இருக்கும். எனவே, பெரிய மதிப்பு இல்லை” என்று கூறிவிட்டு சத்தமாக சிரிக்கிறார். டேனியல் ஆடரர் பேசிய பேச்சு முழுவதும், அவரது உடம்பில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.

இதை சீயாட்டல் காவல்துறை தற்போது வெளியிட்டிருக்கிறது.இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, தொலைபேசியில் உரையாடிய 2 காவல்துறை அதிகாரிகள் மீதும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Tags: DeadviralamericaaccidentVIDEOIndian studentpolice car
Share
Tweet
SendShare
Previous Post

பீகாரில் படகு கவிழ்ந்து விபத்து: பள்ளிக் குழந்தைகளின் கதி?

Next Post

பொன்முடி வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்த திடீர் முடிவு – என்ன காரணம்?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies