Amit sha - Tamil Janam TV

Tag: Amit sha

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள்: அமித்ஷா தாக்கு!

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பி.ஆர்.எஸ். கட்சிக்குச் சென்று விடுவார்கள். தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் ...

அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு கொல்கத்தா நீதிமன்றம் பச்சைக்கொடி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால், ...

மத ரீதியான இட ஒதுக்கீடு வழங்கும் ஒரே மாநிலம் தெலங்கானா: அமித்ஷா குற்றச்சாட்டு!

நாட்டிலேயே மத ரீதியான இட ஒதுக்கீடு வழங்கும் ஒரே மாநிலம் தெலங்கானாதான். ஆகவே, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்து ...

மகனுக்காக கோடிகளை குவித்த கே.சி.ஆர்.: அமித்ஷா விமர்சனம்!

கடந்த 10 ஆண்டுகளில் மகனுக்காக கோடிகளை குவித்த முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநிலத்துக்கு எதுவுமே செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். தெலங்கானா ...

காங்கிரஸுக்கு பிரியாவிடை கொடுக்க மக்கள் முடிவு: அமித்ஷா!

எல்லாத் துறைகளிலும் தோல்வியடைந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு பிரியாவிடை கொடுக்க ராஜஸ்தான் மக்கள் தயாராகி விட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் ...

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 12,000: அமித்ஷா அறிவிப்பு!

ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், பி.எம்.கிசான் சம்மன் நிதி 6,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். ...

காங்கிரஸின் ஒரே நோக்கம் குடும்ப அரசியல்: அமித்ஷா விமர்சனம்!

காங்கிரஸ் கட்சியின் ஒரே நோக்கம் குடும்ப அரசியல்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் ...

தெலங்கானாவை கடன்கார மாநிலமாக்கிய கே.சி.ஆர் : அமித்ஷா கடும் தாக்கு!

திறமையற்ற நிர்வாகம் மற்றும் கொள்கையால், தெலங்கானா மாநிலத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் கடன்கார மாநிலமாக்கி வைத்திருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார். தெலங்கானாவில் ...

பி.ஆர்.எஸ். 2ஜி, ஒவைசி 3ஜி, காங்கிரஸ் 4ஜி: அமித்ஷா விமர்சனம்!

தெலங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். 2ஜி கட்சி, அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். 3ஜி கட்சி, காங்கிரஸ் ...

ராஜஸ்தானை காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக்கிவிட்டார்கள்: அமித்ஷா கடும் தாக்கு!

ராஜஸ்தான் மாநிலத்தை காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக்கிவிட்டார்கள் என தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் ...

தெலங்கானா தேர்தல் அறிக்கை: அமித்ஷா நாளை வெளியீடு!

தெலங்கானா மாநிலத்தில் இம்மாதம் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வெளியிடுகிறார். மத்தியப் பிரதேசம், ...

சத்தீஸ்கரில் நிச்சயம் தாமரை மலரும்: அமித்ஷா உறுதி!

சத்தீஸ்கரில் தாமரை மலரும் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் ...

ராஜஸ்தானில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜெ.பி.நட்டா பிரசாரம்!

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் தீவிர பிரச்சாரம் ...

தெலங்கானா தேர்தல்: 17-ம் தேதி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடும் அமித்ஷா!

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 17-ம் தேதி வெளியிடுகிறார். ...

ஜாதி வெறி, ஊழல், குடும்ப அரசியல்: பீகாரில் அமித்ஷா அதிரடி!

இண்டி கூட்டணியைப் பொறுத்தவரை, ஜாதி வெறி, ஊழல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவது, குடும்ப அரசியல் நடத்துவது ஆகியவைதான் செயல்படுத்தப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் ...

காங்கிரஸ் “4 சி” பார்முலாவில் செயல்பட்டது: ம.பி.யில் அமித்ஷா தாக்கு!

தேச விரோத சக்திகளை திருப்திப்படுத்தும் அரசியலையே காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்கிறது. மேலும், ஊழல், கமிஷன், வகுப்புவாதம் மற்றும் சட்டவிரோத அரசியல் ஆகிய '4 சி' பார்முலாவில் செயல்படுகிறது ...

குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000… காஸ் சிலிண்டர் ரூ.500: பா.ஜ.க. தேர்தல் அறிக்கை!

சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்பன ...

பூபேஷ் பாகல் ப்ரீ பெய்டு முதல்வர்: அமித்ஷா கடும் தாக்கு!

பூபேஷ் பாகல் ஒரு ப்ரீ பெய்டு முதல்வர். பணம் தீர்ந்துபோனால் எப்படி ப்ரீ பெய்டு சிம்கார்டு வேலை செய்யாதோ, அதேபோல இந்த முதல்வர் பதவிகாலமும் பணம் தீர்ந்து ...

தீவிரவாதத்தை வேரறுக்க மோடி அரசு உறுதி: அமித்ஷா!

நாட்டிலிருந்து தீவிரவாதத்தை வேரறுப்பதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். தேசியத் தலைநகர் டெல்லியில் இன்று தேசிய புலனாய்வு முகமையின் ...

தூய்மை இந்தியா திட்டம்: ஜெ.பி.நட்டா, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் பங்கேற்பு!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட மத்திய ...

5 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பு: அமித்ஷா!

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையைவிட, கடந்த 5 ஆண்டுகளில் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். ...

பிரதமர் மோடியின் சாதனை: அமித்ஷா பெருமிதம்!

கடந்த 2 மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டி இருக்கிறார். குஜராத் ...

நீதி வழங்குவதில் தாமதம்: அமித்ஷா கவலை!

டெல்லியில் நடந்த வழக்கறிஞர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போதைய விதிமுறைகள்படி, நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், தண்டனை விகிதமும் குறைவாக இருப்பதால், ...

ஓ.பி.சி.க்கு பிரதமர் பதவியைக் கொடுத்தது பா.ஜ.க.தான்- அமித்ஷா!

 நாட்டை நடத்துவது அரசாங்கம்தான், செயலாளர்கள் அல்ல என்பது ராகுல் காந்திக்கு யார் புரிய வைப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பேசிய ...

Page 2 of 2 1 2