திமுக ஆட்சியில் சீரழிந்த சென்னை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
திமுகவைச் சேர்ந்த 17 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், அதில் எத்தனை பேர் சிறைக்கு செல்வார்கள் எனத் தெரியாது எனவும் தமிழக பாஜக ...
திமுகவைச் சேர்ந்த 17 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், அதில் எத்தனை பேர் சிறைக்கு செல்வார்கள் எனத் தெரியாது எனவும் தமிழக பாஜக ...
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சால், நேருவின் முழுக் குடும்பமும் குழப்பத்தில் மூழ்கியது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் தேர்தல் சீர்திருத்தம்குறித்த நேற்றைய ...
ஒரு நேர்மையான நீதிபதிக்கு எதிராகத் திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் மனு அளித்திருப்பது துரதிருஷ்டவசமானது எனப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகச் சென்னை ...
நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைத் தனது தீர்ப்பின் ...
மாநகராட்சி வரியில் முறைகேடு செய்து மதுரையின் வளத்தையும் சுரண்டிய திமுக அரசை மதுரை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ...
இண்டி கூட்டணி மீது அதிருப்தியில் இருக்கும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பாஜவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்டில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் ...
வாழத் தகுதியற்ற நகரமாக சென்னை மாறிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம், இந்த ஆக்கிரமிப்புதான் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
"டெல்டாகாரன்" முகச்சாயம் வெளுத்துவிட்டது முதல்வர் ஸ்டாலின் என்று நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தப் போகிறது? என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி ...
தமிழக உழவர்களுக்கு ஆண்டாண்டுகாலமாக உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி அரசு என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
தவெக தலைவர் விஜய் குறித்த செங்கோட்டையனின் பேச்சு வேடிக்கையானது எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த ...
தமிழகத் தோட்டக்கலைத்துறையின் கீழ் குறிப்பிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் எங்கே போயிற்று? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் ...
திமுக ஆட்சியில் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
திண்டுக்கல் மாநகராட்சியில் எந்தத் திட்டங்களும் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லையென பாஜகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் தனபாலன் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்த திண்டுக்கல் மாநகராட்சி கூட்டமானது, ...
நரேந்திர மோடி என்னும் பாக்கியவான் நமது நாட்டை ஆள்வது நம் முன்னோர்கள் செய்த பெரும் பேறு என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் ...
திமுக ஆட்சியில் படிக்கும் பள்ளி முதல் புனிதமான பள்ளிவாசல் வரை பாலியல் கரங்கள் பெண்களைத் தொடர்கிறது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் ...
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர் பாதுகாப்பு என்பது, திமுக அரசுக்கு அத்தனை இளக்காரமாகிவிட்டது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் ...
கோவை, மதுரைக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த ...
எஸ்ஐஆர் குறித்து இளைஞர்கள் மத்தியில் ஆளும் கட்சியினர் போலி பிரசாரத்தை பரப்பி வருவதாகப் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா குற்றம்சாட்டியுள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது ...
பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே பாஜக பிரமுகரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று கொல்ல முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ...
திமுக அரசு, நெற்பயிர்களைத் தண்ணீரிலும், விவசாயிகளைக் கண்ணீரிலும் மிதக்கவிட்ட உள்ளது என்று என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். ...
விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, திமுகவின் கடித நாடகம் அல்ல என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து ...
மாநில சட்டமன்றங்களில் பாஜகவிற்கு அதிக உறுப்பினர்கள் உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, எதிர்க்கட்சிகளின் கோட்டையாக இருந்த மாநிலங்களிலும் தற்போது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies