தரக்குறைவாகப் பேசுவதுதான் திமுகவினரின் பாரம்பரியம்! – அண்ணாமலை
ஊழல் செய்து பணம் சம்பாதித்து விட்டு, அதனைக் கேள்வி கேட்பவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதுதான் திமுகவினரின் பாரம்பரியம் எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...