DMK - Tamil Janam TV

Tag: DMK

தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்-எல்.முருகன் கண்டனம்!

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை கும்பலின் அட்டூழியத்தை தடுக்க திராணியற்ற திமுக அரசு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் திருநெல்வேலி ...

தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத மேடை நிகழ்ச்சி : அதிமுக – திமுகவினர் மோதல்!

தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத மேடை நிகழ்ச்சியில் அதிமுக - திமுக இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. தருமபுரியில் உள்ள வள்ளலார் திடலில் ...

சாதிய பாகுபாடு – தனிக்கட்சி தொடங்கிய திமுக நிர்வாகி!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர், கட்சியில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லை எனக் குற்றம் சாட்டி தனிக்கட்சி தொடங்கியுள்ளார். தோட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்த ...

மக்கள் பிரதிநிதிகளை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம் – திரும்பி சென்ற செந்தில் பாலாஜி!

கரூரில் அரசு நிகழ்ச்சிக்கு வந்த துணை மேயர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி கிராமம் அடுத்த தமிழ் நகர் ...

மத்திய அரசு அறிவித்த விலையில் மக்காச்சோளம் கொள்முதல் செய்யக்கோரி திமுக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மக்காச்சோள பயிரை மத்திய அரசு அறிவித்த 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு கொள்முதல் செய்யக்கோரி பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ...

அவசர கதியில் போடப்பட்ட தார்சாலை – தனியே பெயர்ந்த அவலம்!

திருப்பூர் மாவட்டம், செட்டிப்பாளையம் பகுதியில் அவசர கதியில் போடப்பட்ட தார்சாலை தனியே பெயர்ந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பகுதியில் நிழற்குடையை திறந்து வைப்பதற்காக எம்.பி ...

திருச்சி பொதுக்கூட்டத்தில் தொகுதிப்பங்கீடு விவரம் அறிவிக்கப்படும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

என்டிஏ கூட்டணியின் அடுத்த பொதுக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு விபரங்களை அறிவிப்போம் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் என்டிஏ கூட்டணி ...

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் மாணவர்களின் கைகளில் கஞ்சா புழங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,கையில் புத்தகம் எடுக்க ...

மத்திய அரசில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்காக திமுக கொண்டு வந்த திட்டங்கள் என்ன? – இபிஎஸ் கேள்வி!

மத்திய அரசில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்காக திமுக கொண்டு வந்த திட்டங்கள் என்ன? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை ...

கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சி போல் தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது – அண்ணாமலை

தமிழகத்தில் செயல்படும் ஒரு குடும்ப ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என  பாஜக தேசிய பொதுக்குழு தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மதுரையில் நேற்று நடந்த NDA பொதுக்கூட்டத்தில் ...

பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் ஸ்டாலின் வராதது ஏன்? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமென கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழுத்தம் கொடுப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பிரதமர் மோடியை ...

காவலருக்கும் திமுக நிர்வாகிக்கும் இடையே கைகலப்பு – ராயப்பேட்டையில் பரபரப்பு!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பணியில் இருந்த காவலருக்கு திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்ததோடு, அவரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயப்பேட்டை பகுதியில் ...

அமைச்சர் ராஜேந்திரனை புறக்கணித்து அசைவ விருந்து நடத்திய திமுகவினர் – கட்சிக்குள் சலசலப்பு!

சேலத்தில் அமைச்சர் ராஜேந்திரனை புறக்கணித்து திமுகவினர் அசைவ விருந்து நடத்தியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. சேலத்தில் திமுகவினர் இருதரப்பாக செயல்வடுதாக கூறப்படும் நிலையில் அமைச்சர் ராஜேந்திரானால் புறக்கணிக்கப்பட்ட ...

தெருமுனைப் பிரச்சாரம் – பாஜக நிர்வாகியை தாக்க முயன்ற திமுகவினர்!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாஜக தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த நிர்வாகியை திமுகவினர் தாக்க முயன்றனர். மேலமங்கலம் கிராமத்தில் பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை ...

ஓ.பன்னீர் செல்வத்தின் மறைமுக கூட்டணி உறுதியாகியுள்ளது – ஜான்பாண்டியன்

திமுகவுடன் மறைமுக கூட்டணியில் இருந்து வந்ததை, அக்கட்சியில் இணைந்து ஓபிஎஸ் உறுதிப்படுத்தியுள்ளதாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ...

அமைச்சருக்கு எதிராக அணி திரளும் உடன்பிறப்புகள் – சேலம் அரசியலில் பரபரப்பு!

சேலம் மாவட்ட திமுகவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு எதிராக, மூத்த நிர்வாகிகள் அணிதிரள்வது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் திமுக-வின் மூத்த நிர்வாகியான வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் ...

கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக பொதுக்கூட்டம் – போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவை மாவட்டம் நீலம்பூரில் திமுக கூட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். நீலம்பூர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தால் ...

காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம்! -நயினார் நாகேந்திரன்

காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கிருஷ்ணகிரியில் 2 வயதே ஆன ...

சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்திக்கும் என்பதுஉறுதி செய்யப்பட்டுள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்

வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் ...

செயல்பாட்டில் இல்லாத மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் – வீடியோ வெளியிட்டதால் மிரட்டும் திமுகவினர்!

கடலூரில் புதிதாக தொடங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் செயல்பாட்டில் இல்லையென மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் 20 மாட்டங்களில், 14 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான "விழுதுகள் ஒருங்கிணைந்த ...

திமுகவின் அடிப்படை உறுப்பினரானார் ஓபிஎஸ்!

அதிமுக சார்பில் வெற்றிப்பெற்று 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீசெல்வம் திமுகவில் ஐக்கியமானார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அண்மையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை ...

கோவையில் நடப்பட்டுள்ள திமுக கொடி கம்பத்தில் மோதி இளைஞர் படுகாயம்!

கோவையில் நடப்பட்டுள்ள திமுக கொடி கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். கோவைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வருகை புரிவதை ஒட்டி எல் அண்ட் ...

தமிழகம் காணாத மோசமான ஆட்சியை 5 ஆண்டு காலத்தில் திமுக காட்டியுள்ளது – அண்ணாமலை!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மத்திய அரசு கோவையை வஞ்சித்துவிட்டது என வாய்கூசாமல் பொய் பேசுகிறார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது ...

மோசடியில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் – மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து பஞ்சாயத்து செய்த திமுக நிர்வாகி!

ஈரோட்டில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரின் மகனையும் பாதிக்கப்பட்டவர்களையும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து பஞ்சாயத்து செய்த திமுக நிர்வாகியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

Page 3 of 59 1 2 3 4 59