India - Tamil Janam TV

Tag: India

சீனாவுக்கு சவால் – உலகளாவிய உட்கட்டமைப்பில் அதானி நிறுவனம்!

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான முதலீட்டு திட்ட ஒப்பந்தத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. கடும் எதிர்ப்புக்கு இடையே பெறப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் ...

இந்தியா தொடர்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – ஏ.என்.எஸ். பிரசாத் கண்டனம்!

அமெரிக்காவில் இந்திய அரசையும், பிரதமர் மோடியையும் இழிவுபடுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார். அவர் ...

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய அணி அறிவிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் ...

வழக்கு விசாரணைக்காக ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வர நடவடிக்கை – தலைமை வழக்கறிஞர் தகவல்!

இந்தியாவில் தஞ்சமைடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் வங்கதேசம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையின் ...

ரஷ்யா, உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை – அஜித் தோவல் நாளை ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்!

உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை ரஷ்யா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன், ...

ரஷ்யா-உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் – இத்தாலி பிரதமர் நம்பிக்கை!

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவ முடியும் என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கருத்து தெரிவித்துள்ளார். இத்தாலியின் செர்னோபியோ நகரில், உக்ரைன் அதிபர் ...

இந்தியா- வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் – சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு!

இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ...

வரும் 9ஆம் தேதி இந்தியா வருகிறார் அபுதாபி இளவரசர்!

பிரதமர் மோடி விடுத்த அழைப்பின்பேரில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின்-முகமது-பின் சயீத் அல் நஹ்யான் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் ...

புருனே பயணத்தில் சாதித்த பிரதமர் மோடி – சீனாவுக்கு செக் வைத்த இந்திய விண்வெளி அரசியல்!

பிரதமர் மோடியின் புருனே பயணம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் ‘ACT EAST’ கொள்கை மற்றும் இந்திய-பசிபிக் புவி சார் அரசியல் ...

எந்த சூழ்நிலையிலும் இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க முடியாது – பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங்

எந்த நிலையிலும் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முடியாது என பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற கூட்டுத் தளபதிகள் மாநாட்டில் ...

இந்திய பங்குச் சந்தை மீதான மதிப்பீடு சீனாவை விட அதிகரிக்கும் – ஸ்டான்லி நிறுவனம் தகவல்

இந்திய பங்குச் சந்தை மீதான மதிப்பீடு சீனாவை விட அதிகரிக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பங்குச்சந்தைகளின் மதிப்பீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி ...

உலக நாடுகள் வியந்து பார்க்கும் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள  டிஜிட்டல் புரட்சியை உலக நாடுகளே வியந்த பார்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரெவென்யு பார் அசோசியேசன் சார்பாக சென்னை எம்.ஆர்.சி ...

தீய சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பெருமிதம்!

தீய சக்திகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் சத்குரு குழுமம் சார்பில், ராமர் கோயில் கட்டுமானப் ...

பாரா ஒலிம்பிக் போட்டி – பதக்கப்பட்டியலில் 13-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

பாரா ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் 24 பதக்கங்களுடன் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 13-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் ...

இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் – பிரதமர் மோடி விருப்பம்!

இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள பிரிட்டன் தனது இடத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் – ஐ.நா. முன்னாள் தலைவர் கிஷோர் மஹ்பூபானி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள பிரிட்டன் தனது இடத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டுமென ஐ.நா. முன்னாள் தலைவர் கிஷோர் மஹ்பூபானி கருத்து தெரிவித்துள்ளார். நாடுகளிடையே ...

பக்கவாதத்தால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – காரணம் என்ன?

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இளம்வயதினர் அதிகளவில் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம். இதயத் துடிப்பில் ஏற்படும் குறைபாடுகளால் ...

தேசத்தின் பாதுகாப்பு அரண் – எதிரிகளை மிரள விடும் 2-வது ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கி கப்பல்!

இரண்டாவது அரிஹந்த் வகை நீர்மூழ்கிக் கப்பல் ' ஐஎன்எஸ் அரிகாட் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் அரிஹந்தை காட்டிலும் பன்மடங்கு தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இந்த ஐஎன்எஸ் அரிகாட் உருவாக்கப் ...

உலகின் பல நாடுகளுடன் சீனாவுக்கு பகை – வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

இந்தியா மட்டுமன்றி உலகின்பல்வேறு நாடுகளுக்கும் சீனாவுடன் பகை நீடிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற உலக தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர், சீனாவுடன் ...

சீனாவிற்கு மாற்றாக இந்தியாவை நாடும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ள மலேசியா!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மலேசிய பிரதமர் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உதவி கோரியதுடன், பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளார். சீனாவிற்கு மாற்றாக இந்தியாவை நாடும் நாடுகளின் பட்டியலில் ...

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு நடமாடும் மருத்துவமனை வசதியை வழங்கிய இந்தியா!

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு நடமாடும் மருத்துவமனை வசதியை இந்தியா வழங்கியுள்ளது. உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து, இந்தியா சார்பில் நடமாடும் மருத்துவமனை ...

இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் : பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டுமென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற அவர், அந்நாட்டின் பாதுகாப்புத் ...

சர்வதேச வர்த்தகத்தில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா!

சர்வதேச வர்த்தகத்துக்கு சீனாவை விட்டால் வழியில்லை என்ற நிலை மாறி வருகிறது. சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை உலக நாடுகள் நம்பி இருக்கின்றன. சீனாவை முந்தும் வகையில் , ...

போரை நிறுத்தும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது – அதிபர் ஜெலென்ஸ்கி

போரை நிறுத்தும் வல்லமை இந்தியாவிடம் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கீவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன், ரஷ்யா இடையே நடப்பது ...

Page 38 of 52 1 37 38 39 52