ரஷ்யா, உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை - அஜித் தோவல் நாளை ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்!
Oct 26, 2026, 01:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யா, உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை – அஜித் தோவல் நாளை ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 9, 2024, 10:11 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை ரஷ்யா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நீடிக்கிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
அடுத்த சில வாரங்களில் உக்ரைன் சென்று போர் நிறுத்தத்துக்கு முன்வருமாறு அந்நாட்டு அதிபர் ஜெலென்கியிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

பின்னர், ரஷ்ய அதிபர் புதினை தொடர்புகொண்டு உக்ரைன் பயண அனுபவத்தை பிரதமர் மோடி விவரித்தார். இந்தச் சூழலில் உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என புதின் அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய அடுதத வாரம் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் நாளை ரஷ்யா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

நாளை ரஷ்யா சென்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Indiaajit dovalprime minister modiUkraine russia warNational Security Adviser
Share
Tweet
SendShare
Previous Post

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டி – கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு!

Next Post

தேனியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies