India - Tamil Janam TV

Tag: India

‘பிங்க்’ நிற ஜெர்சியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் – காரணம் என்ன?

இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பிங்க் நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணி தென் ...

இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து மகளிருக்கு இடையிலான டெஸ்ட் ...

விஜய் திவாஸ் : போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ...

U-19 ஆசியக் கோப்பை : இறுதிப்போட்டியில் இந்தியாவும் இல்லை பாகிஸ்தானும் இல்லை!

ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்றுள்ளது. 10வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ...

முதல் முறையாக இந்தியா வந்த ஓமன் சுல்தான்!

அரசு முறைப்பயணமாக முதல் முறையாக இந்தியா வந்த ஓமன் சுல்தானுக்கு உற்சாக வரவற்பு அளிக்கப்பட்டது. 3 நாள் அரசுமுறைப்பயணமாக ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்தியா ...

புதிய வகை கொரோனா : இந்தியாவில் ஜே.என்.1, அமெரிக்காவில் எச்.வி.1!

மக்களை விட்டு நீங்காமல் புதிது புதிதாய் உருவெடுக்கும் கொரோனா. தற்போது இந்தியாவில் ஜே.என்.1, அமெரிக்காவில் எச்.வி.1 என்ற பெயரில் தொடர்கிறது. உலகெங்கிலும் கடந்த 2019 இறுதியில் பரவ ...

2029இல் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்!

2029 ஆம் ஆண்டில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 68 கோடியாக இருக்கும் என்று ...

ஐநா- இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நிறுத்த வரைவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் எகிப்தால் கொண்டு வரப்பட்ட இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையிலான வரைவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. ...

உலகக்கோப்பை ஹாக்கி : இந்தியா அரையிறுதிக்குத் தகுதி!

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது. மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜூனியர் ஆடவர் ஹாக்கி ...

சிபிஐ இயக்குநரை சந்தித்த அமெரிக்க எப்பிஐ இயக்குநர்!

அமெரிக்க புலனாய்வு துறை இயக்குநர் கிறிஸ்டோபர் ரே நேற்று சிபிஐ இயக்குனரை சந்தித்து பேசினார். அமெரிக்க புலனாய்வு அமைப்பின்(எப்பிஐ) இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அரசு முறைப்பயணமாக டிசம்பர் ...

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் அட்டவணை!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணை. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 19 ...

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் – மத்திய அரசு முக்கிய முடிவு!

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான முக்கிய சட்டத்திருத்ததை இன்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான ...

தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வட அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு இந்தியா மெமொ அனுப்பியதாக வெளியான செய்தியை வெளியுறவுத்துறை ...

இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கிஷன் ரெட்டி

 வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பாக சுற்றுலாத்துறை சார்பில் ஹைதராபாத்தில் ...

மத்திய அரசின் திட்டங்களில் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது – பிரதமர்

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அரசின் திட்டங்களின் மேல் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விக்சித் பாரத் சங்கல்ப் ...

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில், சர்வதேச ...

இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.7%: பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் வலுவடைந்து வரும் பொருளாதாரம் காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.7 சதவீதமாக இருப்பதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

U -19 ஆசிய கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

U -19 ஆசியக் கோப்பை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 10 வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் ...

தாய்லாந்தின் அயுத்தயா,அயோத்தி – ஒற்றுமை என்ன?

அயுத்தயா மற்றும் அயோத்தி, நாடுகளால்  பிரிக்கப்பட்டாலும், பகவான் ராமரால் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அயோத்தி மற்றும் தாய்லாந்தில் உள்ள அயுத்தயா என இரண்டு நகரங்களும்  வெவ்வேறு நாடுகளில் ...

U -19 ஆசியக் கோப்பை  : இந்தியாவுக்கு 174 ரன்கள் இலக்கு!

U -19 ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா 174 ரன்கள் இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. 10 வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ...

இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு சிங்கப்பூரில் உயரிய விருது !

இந்திய வம்சாவளி நாவலாசிரியரான மெய்ரா சந்த், இந்த வருடத்துக்கான சிங்கப்பூரின் மிக உயர்ந்த கலை விருதைப் பெற்றுள்ளார். சிங்கப்பூரில் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை ...

ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி : ஸ்பெயின் வெற்றி!

ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தியது. ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவில் ...

சர்வதேச பேட்மிண்டன் : இந்திய வீரர் காலிறுதிக்கு தகுதி!

கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியிடில இந்திய வீரர் கார்த்திகேயா குல்ஷன் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அசாமில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று ...

Page 46 of 52 1 45 46 47 52