3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா
Apr 29, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

Murugesan M by Murugesan M
Dec 10, 2023, 10:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார்.

அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார இலக்குகளை எட்டுவதில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறோம். 2014ஆம் ஆண்டு உலகின் பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் 11வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம் என தெரிவித்தார்.

சர்வதேச நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள்  நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பிரமிப்புடன் பார்க்கின்றன. நம் மீது பெரும் நம்பிக்கையையும் வைத்துள்ளன. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வையே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம்.  அதுபோல, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம், அதாவது, 417 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நாடாக, 2025க்குள் நாம் முன்னேற உள்ளோம் என அமித் ஷா குறிப்பிட்டார்.

 

Tags: Pushkar Singh DhamiIndiaeconomyuttarkhandamithshahGlobal Investors Summit 2023
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

Next Post

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies