திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெ.பி.நட்டா, அண்ணாமலை!
உலகின் மிகப்பெரிய விழாவான மகா கும்பமேளாவில், மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி ...