karnataka - Tamil Janam TV

Tag: karnataka

ஓய்வு எடுக்க வெளிநாடுகளுக்கு செல்லும் ராகுல் காந்தி, ஓய்வின்றி நாட்டிற்காக உழைக்கும் பிரதமர் மோடி : அமித் ஷா பேச்சு!

ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் நாட்டிற்காக பிரதமர் மோடி உழைத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ...

கர்நாடகாவில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் : தேவகவுடா உறுதி!

கர்நாடகாவில் உள்ளஅனைத்து தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மதசார்ப்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில்  மதசார்ப்பற்ற ஜனதா தளத்துடன், பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ...

பெங்களூரு குண்டு வெடிப்பு : முக்கிய நபர் கைது!

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள  ராமேஸ்வரம் ...

பெங்களூரு தண்ணீர் பிரச்சனை : 22 குடும்பங்களுக்கு ரூ.5000 அபராதம்!

தண்ணீரை வீணாக்கியதற்காக பெங்களூருவில் உள்ள 22 குடும்பங்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ...

கர்நாடகா மாநிலத்திற்கு ஒவ்வொரு பைசாவும் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது!- நிர்மலா சீதாராமன்

கர்நாடகா மாநிலம் வறட்சி நிவாரண நிதி தொடர்பாக,  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கர்நாடகாவுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஒவ்வொரு பைசாவும் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது ...

கர்நாடகாவில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!!

அகில இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கார்கே தொகுதியில் இருந்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். கர்நாடகாவில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார். காங்கிரஸ் தலைவர் எம் மல்லிகார்ஜுன் கார்கேவின் ...

பைக் டாக்சிகளுக்குத் தடை விதிப்பு – பொது மக்கள் கொதிப்பு!

கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சிகளுக்குத் தடை விதித்து அம்மாநில போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில், இரண்டு பெரிய தனியார் நிறுவனங்கள் பைக் டாக்ஸி சேவையில் ஈடுபட்டு ...

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு :  பாஜக மாநில தலைவர் விஜேந்திரா உறுதி!

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் விஜேந்திரா எடியூரப்பா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. ...

சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறிய கர்நாடக அரசு : உடனடியாக பதவி விலக பாஜக வலியுறுத்தல்!

கர்நாடகா அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறி விட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு குந்தலஹள்ளியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ...

கோயில் வரி தொடர்பான சட்ட மசோதா : கர்நாடகா மேலவையில் தோல்வி!

கோயில்களுக்கு வரி விதிக்கும் கர்நாடக அரசின் புதிய சட்ட  மசோதா மேல்சபையில் தோல்வியடைந்தது. கர்நாடகாவில் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை வருமானம் வரும் கோயில்கள் ...

அவதூறு வழக்கு : ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே. சிவகுமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் நேரில் ஆஜராகுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ...

கர்நாடகாவில் ரூ.6,168 கோடி செலவில் 18 தேசிய நெடுஞ்சாலைகள் : அடிக்கல் நாட்டினார் நிதின் கட்கரி!

கர்நாடகா மாநிலத்தில்  ₹6,168 கோடி முதலீட்டில் 18 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். கர்நாடகா மாநிலம் ...

பெங்களூரு வந்த ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் பெட்டிகள்!

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் 6 பெட்டிகள் (14. 02.2024) இன்று காலை பெங்களூரு வந்தடைந்தன. பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ...

கர்நாடகாவில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 874 ஆக உள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் ...

கர்நாடகாவில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: ஒருவர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 508 ஆக உள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் புதிய வகை ...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.42 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் ...

3 மாதங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

 காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ...

ராமர் கோவில் விழா கொண்டாட்டம் – கல்வீச்சு, 144 தடையுத்தரவு!

ராமர் கோயில் கொண்டாட்டத்துக்கு எதிராக கல்வீச்சு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட ...

கர்நாடகாவில் ஸ்ரீராமர் பேனரை கிழித்த நபர் கைது!

கர்நாடகா கோலாரில் ஸ்ரீ ராமர் பேனரை கிழித்த தெருவோர வியாபாரி ஜாகீர்கான் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா கோலாரில் "அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்காகவும், சங்கராந்தி பண்டிகைக்காகவும் ...

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

கர்நாடகாவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஆள் சேர்ப்பில் முறைகேடு நடந்த புகாரில், அச்சங்கத்தின் தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நஞ்சே கவுடா வீடு, அலுவலகம், கல்குவாரி உட்பட ...

7 போலீஸார் கொலை வழக்கு: 19 ஆண்டுகளுக்குப் பிறகு 5 நக்சல்கள் கைது!

கர்நாடகாவில் 7 போலீஸாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் உட்பட 5 நக்சல்களை ஆந்திராவில் போலீஸார் கைது செய்தனர். ஆந்திரா ...

ஸ்ரீகாந்த் பூசாரிக்கு ஜாமின் : சிறைவாசலில் உற்சாக வரவேற்பு!

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக சிறையில் இருந்த ஸ்ரீகாந்த் பூஜாரிக்கு நீதிமன்றம்  நிபந்தனை ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, அவர் விடுதலை செய்யப்பட்டார். கர்நாடகா ...

சித்தராமையா இந்து விரோதி: பா.ஜ.க. கடும் விமர்சனம்!

கர்நாடக முதல்வர் சித்தராமையா கோவிலுக்குள் செல்ல மறுத்த சம்பவம் அரங்கேறி இருக்கும் நிலையில், அவர் ஒரு இந்து விரோதி என்று பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. கர்நாடகாவில் ...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.25 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை ...

Page 4 of 6 1 3 4 5 6