Kerala - Tamil Janam TV

Tag: Kerala

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: கேரள அரசு அலட்சியம்!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 909 பேர் சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர். ஆனால், அம்மாநில ...

சபரிமலை விமான நிலையம் : நிலம் கையகப்படுத்த உத்தரவு!

சபரிமலை விமான நிலைய பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ...

கேரளாவில் மேலும் 300 பேருக்கு கொரோனா!

கேரளாவில் மேலும் 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் பரவி வருகிறது. தற்போது கேரளாவில் மேலும் 300 ...

பிரதமர் மோடியின் கேரள பயணம் ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கேரளாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வதாக இருந்த கூட்டம் ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனவே, பிரதமரின் பயணமும் தள்ளிப்போகிறது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் ...

அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம்: கேரள ஆளுநர் காட்டம்!

கேரள மாநிலம் காலிகட் பல்கலைக்கழக வளாகத்தில் தனக்கு எதிராக பேனர் மற்றும் போஸ்டர் வைத்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், ...

கேரளாவில் பரவும் புதிய வகை கொரோனா தொற்று ஆபத்தானதா?

கேரளாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவும் நிலையில், அதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 24 ...

கேரளாவில் மேலும் 298 பேருக்கு கொரோனா : இருவர் உயிரிழப்பு!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுளளது. இருவர் உயிரிழந்தனர். கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 ...

கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கோரிக்கை!

ஐயப்ப பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துமாறு கேரள முதல்வருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சமீபத்தில் ...

ஐயப்பனின் வீரவாளுடன் வலம் வந்த திருஆபரணப் பெட்டி!

கேரள மாநிலம் புனலூர் பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஆண்டு தோறும் அச்சன் கோவிலுக்கு திருஆபரணங்கள் கொண்டு செல்லும் விழா நடைபெறும். இந்த ஆண்டு, புனலூர் பார்த்தசாரதி கோவிலில் ...

பிரதமர் மோடி ஜனவரி 2-ம் தேதி கேரளா வருகை!

கேரளாவில் ஜனவரி 2-ம் தேதி பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பிரம்மாண்டக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு ...

கேரளா ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சீனிவாசன் கொலை வழக்கு!

ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பாலக்காடு சீனிவாசன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது என்ஐஏ லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் ...

சபரிமலையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி, கேரள மாநில அரசும் உடனடியாக சன்னிதானத்தை விட்டு வெளியேறி பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் ...

கேரளாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு!

கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் 825 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கோவிட் தொற்றறால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ...

என் மீது தாக்குதல் நடத்தி கேரள முதல்வர் சதி: ஆளுநர் பகிரங்க குற்றச்சாட்டு!

கேரளாவில் ஆளுநர் ஆரிஃப் கான் வாகனத்தின் மீது எஸ்.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், தன் மீது தாக்குதல் நடத்த முதல்வர் பினராயி விஜயன் சதி ...

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

தமிழக - கேரளா எல்லையான குமுளியில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் சாலையில் மாற்றம் செய்துள்ளதாக கேரளா காவல்துறை அறிவித்துள்ளது. கேரளா அரசு சார்பில், நவகேரளா அரங்கு நிகழ்ச்சிகள் ...

தேசிய சீனியர் கூடைப்பந்து :  சாம்பியன் பட்டம் வென்ற தமிழகம்!

73 வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. 73 வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் ...

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி ஆக உயர்வு! 

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், அனையின் நீர்மட்டம் 136 அடி ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பாய்ந்து ஓடும் பெரியாறு நதியின் நீரை கிழக்கே ...

கேரள குண்டுவெடிப்பு: மேலும் ஒரு மூதாட்டி பலி!

கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்திருக்கிறது. கேரள ...

கேரள குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 7 ஆனது!

கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் உயிரிழந்தார். இதன் மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக ...

சபரிமலை சீசன்: ஹூப்ளி – கோட்டயம் இடையே சிறப்பு இரயில்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு இன்று முதல் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற ...

உலக ஆயுர்வேத மாநாடு : துணை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்!

திருவனந்தபுரத்தில் 5-வது உலகளாவிய ஆயுர்வேத மாநாட்டை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று தொடங்கி வைக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலகளாவிய ஆயுர்வேத மாநாடு (GAF) 2023 ...

கேரளா பல்கலைக்கழக விழா: கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு!

கேரள மாநிலம் கொச்சி அருகே பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ...

கேரளாவில் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரத்தில் கொட்டி வரும் மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழை ...

கேரளாவில் தொடரும் கனமழை – வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மக்கள் அவதி!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. மேலும், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக ...

Page 7 of 9 1 6 7 8 9