அமைதியை ஊக்குவிக்கும் கேரள கலாச்சாரம், வன்முறை அரசியலை நம்பும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Oct 28, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதியை ஊக்குவிக்கும் கேரள கலாச்சாரம், வன்முறை அரசியலை நம்பும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 05:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள கலாச்சாரம் அமைதியை ஊக்குவிப்பதாகவும், ஆனால் UDF,LDF கட்சிகள் வன்முறை அரசியலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அடுத்த சில நாட்களில் ஈஸ்டர் பண்டிகை வரப் போகிறது. இந்த நாள் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை நமக்கு நினைவூட்டுகிறது. ஈஸ்டர் திருநாளில் உங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  ராம நவமியும் ஹோலியும் நெருங்கிவிட்டன.புனித மாதம் ரம்ஜானும் தொடங்க உள்ளது.

பா.ஜ.க மீதான கேரள மக்களின் பாசம் இம்முறை மகத்தான மக்கள் ஆதரவாக மாறும் என்று நம்புகிறேன். கேரள வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளிக்கிறேன். கேரளாவில்  தாமரை மலரப்போகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈராக்கில்  போரில் சிக்கிய செவிலியர்களை அழைத்து வந்தோம். நெருக்கடிக்கு மத்தியில் சிக்கிய பாதிரியார்களை மீட்டு வந்தோம்.

கொரோனா காலத்தில் உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களுக்கு மத்திய அரசாங்கம் பாதுகாப்பாக இருந்தது.

கேரள கலாச்சாரம் ஆன்மிகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் UDF மற்றும் LDF இதை நசுக்குவதற்கு பெயர் பெற்றவை. கேரளாவின் கலாச்சாரம் அமைதியை ஊக்குவிக்கிறது. ஆனால் UDF மற்றும் LDF அரசியல் வன்முறையை நம்புகின்றன.

எல்.டி.எப் தங்க கடத்தல் மூலம் கொள்ளையடிப்பதில் பெயர் பெற்றது. யு.டி.எஃப்-ன்  சூரிய மின் சக்தி ஊழலுக்கு பெயர் பெற்றது.  கேரளாவில் ஊழல் மற்றும் திறமையற்ற அரசாங்கத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.   LDF மற்றும் UDF அரசாங்கங்களின் சுழற்சியை உடைத்தால் மட்டுமே மக்கள் நிமமிதி அடைவார்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: PM ModiKeralapm modi speechUDFLDF
Share
Tweet
SendShare
Previous Post

ஜெமினிக்கு கட்டுப்பாடுகளை விதித்த கூகுள் – காரணம் என்ன?

Next Post

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி திருத்தேரோட்டம்! – திரண்ட பக்தர்கள்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies