தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!
Sep 12, 2026, 02:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

Murugesan M by Murugesan M
May 16, 2024, 06:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்திற்கு 2 புள்ளி 5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட  வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

காவிரி நீர் முறைப்படுத்தும் ஒழுங்காற்று குழுவின் 96வது கூட்டம், தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் காணொலி வாயிலாக கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், தமிழ்நாடு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் கலந்து கொண்டனர்.

அப்போது, தமிழ்நாட்டிற்கு மே மாதம் தர வேண்டிய 10 டிஎம்சி நீரில், 3 புள்ளி 8 டிஎம்சி நீர் மட்டுமே கர்நாடகா தந்துள்ளதால், எஞ்சிய 6 புள்ளி 2 டிஎம்சி நீரை கர்நாடக திறந்து விட உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அணைகளில் தண்ணீர் இருப்பு இல்லை என கூறிய கர்நாடக அரசின் கோரிக்கையை ஒழுங்காற்று குழு நிராகரித்து, 2 புள்ளி  5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட பரிந்துரைத்துள்ளது.  அடுத்த கூட்டம் வரும் மே 30ஆம் தேதி நடைபெறும் என காவிரி ஒழுங்காற்று குழு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் பங்கேற்கக்கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், காணொலி வாயிலாகவும் நேரிலும், வலுவான வாதங்களை முன்வைத்து வருவதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: water release for tamilnaduKeralakarnatakataminaduCauvery Management Committee
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக ஆட்சியில் கற்பனைக்கு எட்டாத சாதனைகள் : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

டெல்லி பாஜக அலுவலகத்தில் லேசான தீ விபத்து!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies