Kerala - Tamil Janam TV

Tag: Kerala

வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் கே.சுரேந்திரன்!

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.ஏப்ரல் 19ஆம் தேதி ...

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு? வேட்பு மனு மூலம் வெளியான விவரம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் ...

கடல் சீற்றம், வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்! – சேதமடைந்தன வீடுகள்!

கேரளா கொல்லத்தில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகள் சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆலப்புழா, திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் ...

நாடாளுமன்ற தேர்தல் : கேரள பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

எல்.டி.எப், யூ.டி.எப் ஆகிய இரு கட்சிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் கேரள ...

பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 216 பேருக்கு ஒரே மேடையில் திருமணம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பௌர்ணமி காவு பாலா திரிபுரசுந்தரி தேவி கோவிலில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 216 பேருக்கு திருமணம் நடைபெற்றது. ...

மீண்டும் கேரளா வருகிறார் பிரதமர் மோடி!

தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மீண்டும் கேரளா வருகை தர உள்ளார். 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற ...

கேரள ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொலை வழக்கு : முக்கிய நபர் கைது!

கேரளாவில் 2022 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ)  முக்கிய உறுப்பினரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவரும், ...

பாலக்காட்டில் பாஜக பேரணி : மலர்களை தூவி பிரதமரை வரவேற்ற பொதுமக்கள்!

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக  நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ...

அமைதியை ஊக்குவிக்கும் கேரள கலாச்சாரம், வன்முறை அரசியலை நம்பும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

கேரள கலாச்சாரம் அமைதியை ஊக்குவிப்பதாகவும், ஆனால் UDF,LDF கட்சிகள் வன்முறை அரசியலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ...

AI-ஆல் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஆசிரியை : இது புதுசா இருக்கே!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப்பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'ரோபோ' ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகமே நவீன மையமாகும் இன்றைய காலகட்டத்தில் வளர்ச்சியின் அடுத்த ...

கேரள கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் இடைநீக்கம் : ஆளுநர் அதிரடி!

கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக அந்த பல்கலைக்கழக துணைவேந்தரை அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் இடைநீக்கம் செய்துள்ளார். வயநாட்டில் உள்ள கால்நடை மருத்துவப் ...

விண்வெளி மையத்திற்கு சென்று பார்வையிட்டார் பாரத பிரதமர் மோடி!

பாரத பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்று பார்வையிட்டார். பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய ...

ராகுல் தொகுதியில் வேட்பாளரை அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட் : இண்டி கூட்டணியில் குழப்பம்!

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட்  வேட்பாளரை அறிவித்ததால் இண்டி கூட்டணியில் குழப்பம் அதிகரித்துள்ளது. இண்டி கூட்டணியை உருவாக்கிய ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் அதில் ...

கேரளாவில் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் நேரில் ஆறுதல்!

கேரள மாநிலம் வயநாட்டில் புலி, யானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்  துறை அமைச்சர்    பூபேந்தர் யாதவ் நேரில் சென்று ...

ஆற்றுக்கால் கோவில் திருவிழா : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அராஜகம்!

கேரள மாநிலத்தில் நடைபெறும் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் அலங்காரத்திற்காக காவி கொடிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அகற்றியதால் அங்கு போராட்டம் நடந்துள்ளது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் ...

“SFI-PFI -க்கு பயப்படமாட்டேன்” – ஆவேச ஆரிப் முகமது கான்!

கேரளாவில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் இடையே அரசியல் மோதல் வெடித்துள்ளது. இதனிடையே, கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு ...

கேரளா திரையரங்கு சங்கத்தினர் ஸ்டிரைக் அறிவிப்பு – காரணம் என்ன ?

ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பிறகு ஆறு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் மீறுவதாக கேரள திரைப்பட தியேட்டர்கள் சங்கத்தினர் ...

பிப்ரவரி 27-இல் கேரளா வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி கேரளா வருகிறார். 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது.  இதற்கான  முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் ...

ஆற்றில் மூழ்கி சிறுவன் உட்பட 3 பேர் பலி: கேரளாவில் சோகம்!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு ...

கேரளா – அயோத்தி : ஆஸ்தா சிறப்பு ரயில் சேவை தொடக்கம்!

திருவனந்தபுரத்தில் இருந்து அயோத்திக்கு செல்லும் முதல் 'ஆஸ்தா சிறப்பு ரயில்' இன்று கேரளாவின் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ...

திவாலாகும் நிலையில் கேரள பொருளாதாரம் : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றச்சாட்டு!

திவால் ஆகும் நிலையில் கேரள பொருளாதாரம் உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களுக்கு சமமான வரிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று மத்திய அரசுக்கு எதிராக கேரள உள்ளிட்ட மாநிலங்கள் போராட்டத்தில் ...

மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரம் : கவிஞர் சல்மா மீது ஆர்ஆர்எஸ் சட்ட நடவடிக்கை!

மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கவிஞர் சல்மா, கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அண்மையில்  மலப்புரத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி ஒன்று  நடைபெற்றது. இதில் பங்கேற்ற ...

கேரளாவில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல் : இருவர் கைது!

கேரளாவில் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் குற்ற வாளிகள் 15 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி விஜி ஸ்ரீதேவிக்கு கொலை மிரட்டல் விடுக்ககப்பட்டது தொடர்பாக இருவரை ...

பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: 15 பேருக்கு தூக்கு தண்டனை… கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பா.ஜ.க. தலைவர் ரஞ்சித் சீனிவாஸ் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள மாநிலம் மாவேலிக்கரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ...

Page 9 of 13 1 … 8 9 10 … 13