Nellai - Tamil Janam TV

Tag: Nellai

காணி பழங்குடியின மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் – மத்திய அரசுக்கு பழங்குடியின மக்கள் நன்றி!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடு கட்ட நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு காணி பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்தனர். ...

ஜெயக்குமார் கொலை வழக்கு – 3 பெண்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மர்ம மரணம் தொடர்பாக 3 பெண்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூரை ...

நெல்லையில் 5-ம் வகுப்பு மாணவனை சக மாணவனின் பெற்றோர் தாக்கியதாக புகார் – தாய் கைது!

நெல்லையில் 5ம் வகுப்பு மாணவனை சக மாணவனின் பெற்றோர் தாக்கியதாக குற்றச்சாட்டில்  தாய் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை ...

ராதாபுரம் அருகே படுகொலை செய்யப்படட 3 வயது சிறுவன் – உட்றகூறு ஆய்வுக்கு பின்னர் பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு!

நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே எதிர்வீட்டு பெண்ணால் படுகொலை செய்யப்பட்ட 3 வயது சிறுவனின் உடல்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆத்துக்குறிச்சியை சேர்ந்த விக்னேஷ் - ரம்யா ...

நெல்லையில் அமைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை பிராந்திய மையம்!

வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக நெல்லையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் பிராந்திய மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தென் தமிழகம் மற்றும் கேரளாவில் ஏற்படும் பேரிடர் ...

அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் உலா வரும் கரடி – பொதுமக்கள் அச்சம்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மணிமுத்தாறு, செட்டிமேடு, ஆலடியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி உலா ...

உணவில் பல்லி : தனியார் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை!

நெல்லையில் தனியார் உணவகத்தில் வாங்கிய உணவில் பல்லி இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சேரன்மகாதேவியில் இயங்கிவரும் தனியார் உணவகத்தில், சதீஷ் என்பவர் ர் ...

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை : பொதுமக்கள் அச்சம்!

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அனவன் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர். அம்பாசமுத்திரம் அருகே அனவன் கிராம ...

பாய்ந்து சென்ற நிர்வாகிகள் – தப்பியோடிய திமுக அமைச்சர்!

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை திமுக நிர்வாகிகளே தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது.  ராபர்ட் புரூஸ்  ...

கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திரத் திருவிழா!

நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ...

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது – சி.பி.ஐ அதிரடி!

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய கபிலன் என்பவரை சி.பி.ஐ அதிரடியாகக் கைது செய்தது. திருநெல்வேலியில் பிரபல மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சென்னை, கோவை, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன்  தொடர்புகள் அதிக அளவில் ...

நெல்லை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு இரயில்!

திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு இரயில் இயக்கப்படும் என தெற்கு இரயில் அறிவித்துள்ளது. பாரதப் பிரதமர் மோடி பொறுப்பேற்றது முதல் இந்திய இரயில்வேதுறை நவீன மயம் ஆக்கப்பட்டு வருகிறது. ...

திருமண மண்டபத்தில் பக்தர்களைப் பூட்டிவைத்த போலீஸ் – நெல்லையில் பரபரப்பு

ராமஜென்ம பூமியான அயோத்தியில் பால ராமர் கோவில் பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று, ராமர் கோவிலில், பால ராமர் விக்கிரகத்தை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக ...

நெல்லையில் இயல்பு நிலைக்கு திரும்பிய இரயில் சேவை!

நெல்லை இரயில் நிலையத்தில் வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, இன்று இரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக ...

நெல்லை, திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து முடங்கியது!

கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. தென் மாவட்டங்களில் மிக கடந்த இரு நாட்களாக கனமழை பெய்தது. ...

தந்தையை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் குழந்தைகள் – நெல்லை சோகம்!

நெல்லையில் வரலாறு காணாத வெள்ளத்தால், கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தண்ணீரில் மூழ்கிவிட்டது. ஆற்றங்கரையோரம் உள்ள நெல்லை சந்திப்பு, பேருந்து நிலையம், சிந்துபூந்துறை, கைலாசபுரம், ...

நெல்லை, தென்காசியில் நிரம்பி வழியும் அணைகள்!

குமரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி ...

சேவாபாரதி வெள்ள நிவாரண பணி, திருநெல்வேலி!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் ...

நெல்லையில் தொடரும் மழை : அவசரகால தொடர்பு எண்கள் அறிவிப்பு!

 திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ளப்  பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு ...

குமரி, நெல்லை, தூத்துக்குடியில் கொட்டி தீர்க்கும் மழை!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில், அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் ...

3 மாவட்டங்களில் மிரட்டப்போகும் மழை!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல ...

தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகப்பட்சமாக பாளையங்கோட்டையில் ...

Page 5 of 6 1 4 5 6