நெல்லை ஐ.என்.எஸ் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - 13 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் சந்திப்பு!
Jul 29, 2026, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை ஐ.என்.எஸ் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி – 13 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் சந்திப்பு!

Murugesan M by Murugesan M
Sep 29, 2024, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை போலீசார் மீட்டு அவரது குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை நிலையம் அமைந்துள்ளது. அப்பகுதியில் சுற்றித்திரிந்த முதியவரை கடற்படை அதிகாரிகள் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கந்தர்வ்சிங் என தெரியவந்தது. இதையடுத்து பஞ்சாப்பில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலை தொடர்ந்து நெல்லை வந்த குடும்பத்தினரிடம் கந்தர்வ்சிங் ஒப்படைக்கப்பட்டார். 13 ஆண்டுகளுக்கு பிறகு கந்தர்வ்சிங்கை சந்தித்த அவரது மகன்கள் கண்ணீருடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags: uttar pradeshNellaipolice rescued a retired army officerINS Kattabomman Naval StationVijayanarayan Police Station.
ShareTweetSendShare
Previous Post

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 29 தமிழர்கள் மீட்பு – விரைவில் சென்னை வருகின்றனர்!

Next Post

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது – உறவினர்கள் சாலை மறியல்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies