எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது - உறவினர்கள் சாலை மறியல்!
Sep 13, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது – உறவினர்கள் சாலை மறியல்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2024, 12:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படை வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டமடைந்துள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்ற 5 நாட்களில் 2 படகுகளுடன் 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பிற மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து கைதான மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: sri lankan navyfishers demoRameswaram fishermen arrested
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை ஐ.என்.எஸ் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி – 13 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் சந்திப்பு!

Next Post

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies