Parliament - Tamil Janam TV
Jul 4, 2024, 05:12 pm IST

Tag: Parliament

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை பா.ஜ.க. நியமித்திருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ...

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: 6 பேருக்கும் 27-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் ஜனவரி 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நேற்று ...

ஜனவரி 31-ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ...

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை: தேர்தலில் இந்து பெண் போட்டி!

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக, நாடாளுமன்றத் தேர்தலில் இந்து பெண்ணான டாக்டர் சவீரா பிரகாஷ் போட்டியிடுகிறார். பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் ...

குற்றவியல் சட்ட மசோதா : குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். ஐ.பி.சி., எனப்படும், இந்திய தண்டனை சட்டம், சிஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை ...

குடியரசு துணைத் தலைவரான பிறகும் தொடரும் அவமதிப்புகள்: ஜெக்தீப் தன்கர் வேதனை!

குடியரசு துணைத் தலைவர் என்கிற முக்கியப் பொறுப்பை வகிக்கும் நிலையிலும்கூட என்னை சிலர் அவமதித்துத்தான் வருகின்றனர் என்று மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் வேதனை தெரிவித்திருக்கிறார். குடியரசுத் ...

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 78 லட்சம் வீடுகள் கட்டி முடிப்பு!

பிரதமரின் ஆவாஸ் யோஜனா நகர்ப்புற திட்டங்களின் கீழ், 1.19 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 78 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன ...

அணுசக்தித் திறனை உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்!

அணுசக்தித் திறனை 7,480 மெகா வாட்டிலிருந்து 2031-32-ம் ஆண்டுக்குள் 22,480 மெகா வாட்டாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி இருப்பதாக அணு ஆற்றல் மற்றும் விண்வெளித் ...

பா.ஜ.க. அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது: அமித்ஷா!

காங்கிரஸ் பலமுறை ஆட்சிக்கு வந்திருந்தாலும், அக்கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, தான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் ...

டெல்லி தேசியத் தலைநகர் பிரதேச சட்ட மசோதா நிறைவேற்றம்!

டெல்லியில் உள்ள குடிசைவாசிகள், கடைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளன் பாதுகாப்பை 2026 டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்க, தேசிய தலைநகர் பிரதேச சட்டங்கள் (சிறப்பு விதிகள்) ...

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள்: மக்களவையில் நிறைவேற்றப்பட்டன!

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் மக்களவையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்று வந்த நிலையில், விவாதத்துக்குப் பிறகு இன்று நிறைவேற்றப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய ...

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் துரதிருஷ்டவசமானது: பிரதமர் மோடி!

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிருஷ்டவசமானது மற்றும் கவலைக்குரியது' என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. ...

நாடாளுமன்ற அத்துமீறல்: 6-வது நபர் கைது!

நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக, முக்கியக் குற்றவாளியான லலித் ஜாவுக்கு அடைக்கலம் கொடுத்த ராஜஸ்தான் மாநிலம் நகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் குமாவத் என்பவரை டெல்லி போலீஸார் இன்று ...

அமலாக்கத்துறையால் 2014 முதல் 1.16 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கம்!

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 1.16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி ...

ஜாதி சார்ந்த அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது தொடர்பான வழக்கு!

ஜாதி, மதம், இனம் அல்லது மொழி சார்ந்த பெயர்கள் மற்றும் மூவர்ணக்கொடி போன்ற கொடிகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது தொடர்பாக  நாடாளுமன்றம் தான் ...

அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் சட்டவிரோத இந்திய குடியேறிகள்!

2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான சட்டவிரோத இந்திய குடியேறிகளை அமெரிக்கா சந்தித்திருப்பதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் ...

தபால் அலுவலக மசோதா மக்களவையில் இன்று பரிசீலனை!

தபால் அலுவலக மசோதா 2023 மக்களவையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவே, இம்மசோதா இன்று நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1898 இந்திய தபால் அலுவலகச் சட்டத்தை ...

நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: அதிக கேமராக்கள் பொருத்தம்!

தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கூடுதல் கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, கடுமையான பாதுகாப்புக் ...

ஜோதிமணி உட்பட 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

நாடாளுமன்ற பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக, மக்களவையில் அமளியில் ஈடுபட்ட ஜோதிமணி உட்பட  14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று, பார்வையாளர்கள் 2 பேர் அத்துமீறி ...

நாடாளுமன்ற அத்துமீறல்: 4 பேர் மீது பாய்ந்தது உபா சட்டம்!

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கைதான 4 பேர் மீதும், கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்யும் உபா சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ...

நாடாளுமன்ற அத்துமீறல்: 8 பேர் சஸ்பெண்ட்!

நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக, பணியாளர்கள் 8 பேரை மக்களவைச் செயலகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ...

நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறை: புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

மக்களவையில் இன்று அத்துமீறல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் ...

மக்களவைத் தாக்குதல்: அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம்… சபாநாயகர் அழைப்பு!

மக்களவையில் நடந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்திருக்கிறார். நாடாளுமன்ற குளிர்காலக் ...

2 மாநிலங்களில் 33% மகளிா் இடஒதுக்கீடு: மக்களவையில் நிறைவேற்றம்!

புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 2 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்ற மக்களவை ...

Page 1 of 3 1 2 3